காதலருடன் நெருக்கமாக ஸ்ருதிஹாசன் வெளியிட்ட புகைப்படம்! இவ்வளவு மோசமாவா டிரஸ் பண்ணுவீங்க?

Kamal Haasan Shruti Haasan
By Manchu Aug 12, 2022 07:04 AM GMT
Report

நடிகை ஸ்ருதிஹாசன் தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் வாயடைத்துப் போயுள்ளனர்.

நடிகை ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசன் வாரிசு நடிகை என்கிற அடையாளத்தோடு, தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும், தன்னுடைய தந்தையின் பெயரை எந்த இடத்திலும், பயன்படுத்தாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர்.

இவர், நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகியிருந்த 'கிராக்', 'பிட்டா கத்தலு' போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதே போல் தமிழில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த லாபம் திரைப்படம், விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை தராதது ஏமாற்றத்தை கொடுத்தது.

காதலருடன் நெருக்கமாக ஸ்ருதிஹாசன் வெளியிட்ட புகைப்படம்! இவ்வளவு மோசமாவா டிரஸ் பண்ணுவீங்க? | Actress Shruti Haasan Boyfriend Santhanu Viral

காதலருடன் நெருக்கமாக புகைப்படம்

தற்போது தமிழில் ஒரு படம் கூட இவரது கை வசம் இல்லை என்றாலும், தெலுங்கில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது வித்தியாசமான புகைப்படங்கள் மற்றும் தன்னுடைய காதலருடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில், காதலர் சாந்தனுவுடன் மிகவும் நெருக்கமாக உள்ளாடையோடு வெளியிட்டுள்ள வேற லெவல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் இருவருமே படு ரொமான்டிக்காக உள்ளனர்.

ஸ்ருதிஹாசனின் காதலர் சாந்தனு டெல்லியை சேர்ந்த ஒரு டூடுல் கலைஞர் ஆவார். கடந்த 2014ம் ஆண்டு நடந்த டூடுல் கலை போட்டியில் சிறந்த டூடுல் கலைஞராக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

நடிகை ஸ்ருதிஹாசன் இம்மாதிரியான உடையணிந்து வெளியிட்டிருக்கும் புகைப்படத்தினை சிலர் ரசித்தாலும், பலரும் விமர்சித்து வருகின்றனர்.

காதலருடன் நெருக்கமாக ஸ்ருதிஹாசன் வெளியிட்ட புகைப்படம்! இவ்வளவு மோசமாவா டிரஸ் பண்ணுவீங்க? | Actress Shruti Haasan Boyfriend Santhanu Viral

மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US