இந்த சிறிய குழந்தை யார் தெரியுமா? இப்போது 42 வயதாகும் முன்னணி நடிகை இவங்க

Shriya Saran Viral Photos
By Pavi Nov 14, 2024 06:06 PM GMT
Pavi

Pavi

Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா சரணின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதற்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அமரன் கெட்டப்பில் மனைவிக்கு சர்ப்ரைஸ்... சிவகார்த்திகேயன் வெளியிட்ட காணொளி

அமரன் கெட்டப்பில் மனைவிக்கு சர்ப்ரைஸ்... சிவகார்த்திகேயன் வெளியிட்ட காணொளி

வைரல் புகைப்படம்

நடிகை ஸ்ரேயா சரண் சிறுவயதில் இருந்து தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் ஹரிதுவார், உத்தரகாண்டில் பிறந்தவர். தன்னுடைய கல்லுரிப்படிப்பை அங்கேயே ஆரம்பித்தார்.

படிப்பை முடித்த பின்னர் சினிமேல் இருந்த ஆர்வத்தில் அதில் நடிக்க வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார். இதன் போது இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த இயக்குனர் விக்ரம் குமார் அவர் இயக்கிய 'இஷ்டம்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தார்.

இந்த சிறிய குழந்தை யார் தெரியுமா? இப்போது 42 வயதாகும் முன்னணி நடிகை இவங்க | Actress Shriya Saran Chilhood Rare Photos Viral

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடத்தடுத்து படவாய்ப்புக்கள் வந்தன. இதை தொடர்ந்து தமிழில் 'எனக்கு 20 உனக்கு 18' என்கிற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, இங்கிலீஷ், கன்னடம், என பல மொழிகளில் இதுவரை சுமார் 70-க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் ஸ்ரேயா. இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் ஸ்ரேயா பெரிதளவில் திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்கவில்லை.

இந்த சிறிய குழந்தை யார் தெரியுமா? இப்போது 42 வயதாகும் முன்னணி நடிகை இவங்க | Actress Shriya Saran Chilhood Rare Photos Viral

ஆனால் மற்றைய பிரபலங்களை போல இவர் தன்னுடைய திருமணத்தை குடும்ப விஷயங்களை சமூக வலைத்தளங்களில் கூட பதிவிடாமல் ரகசியமாக வைத்திருப்பார்.

தன்னுடைய திருமணம், குழந்தை பிறப்பு போன்றவற்றை மிகவும் ரகசியமாக வைத்திருந்து சில மாதங்களுக்கு பின்னரே வெளிப்படுத்தினார். ஸ்ரேயா, கடந்த 2018-ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் மற்றும் தொழிலதிபர் ஆண்ட்ரீ என்பவரை காதலித்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு திருமணமான தகவல் 2 மாதங்களுக்கு பின்னரே வெளியானது. பின்னர் ன்னுடைய குழந்தைக்கு 9 மாதங்கள் ஆன பின்னரே, தனக்கு குழந்தை இருக்கும் தகவலையும் இவர் வெளியிட்டு இருந்தார். தற்போத இவரின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.    

இந்த சிறிய குழந்தை யார் தெரியுமா? இப்போது 42 வயதாகும் முன்னணி நடிகை இவங்க | Actress Shriya Saran Chilhood Rare Photos Viral

இந்த சிறிய குழந்தை யார் தெரியுமா? இப்போது 42 வயதாகும் முன்னணி நடிகை இவங்க | Actress Shriya Saran Chilhood Rare Photos Viral

சினிமாவுக்கு முன்ரே த்ரிஷாவுடன் நடித்த சிவகார்த்திகேயன்... வைரலாகும் Unseen வீடியோ!

சினிமாவுக்கு முன்ரே த்ரிஷாவுடன் நடித்த சிவகார்த்திகேயன்... வைரலாகும் Unseen வீடியோ!

  சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, சூரிச், Switzerland

01 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Aulnay-sous-Bois, France

01 May, 2025
மரண அறிவித்தல்

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

19 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரையூர், பருத்தித்துறை

07 Apr, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, தெஹிவளை, வெள்ளவத்தை

03 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Edmonton, Canada, Toronto, Canada

05 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, சிட்னி, Australia

06 May, 2015
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Herdecke, Germany

04 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, ஏழாலை, Harrow, United Kingdom

04 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், கண்டி

28 Apr, 2023
மரண அறிவித்தல்

நல்லூர், London, United Kingdom

30 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, வண்ணாங்குளம்

04 May, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, சொலோதென், Switzerland

03 May, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இலங்கை, கொழும்பு, Geneva, Switzerland

04 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US