பார்த்திபனிடம் எதிர்பார்த்தது கிடைக்கலை... பிரிவிற்கான காரணத்தை உடைத்த நடிகை சீதா

Parthiban Seetha
By Manchu Jul 10, 2024 04:46 AM GMT
Report

நடிகை சீதா தனது காதல் கணவர் பார்த்திபனை பிரிந்தது ஏன் என்பது குறித்து பேசிய பழைய காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை சீதா

தமிழில் ஆண்பாவம் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை சீதா. இப்படத்திற்கு பின்பு முன்னணி நடிகையாக இருந்த சீதாவிடம் பார்த்திபன் தனது படம் ஒன்றில் நடிக்க கேட்டுள்ளார்.

பாக்யராஜூவிடம் உதவியாளராக இருந்த பார்த்திபன் 1989ம் ஆண்டு வெளியான புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனர் மற்றும் நாயகனாக அறிமுகமானார்.

முதலில் இப்படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொள்ளாத சீதா தனது தந்தையின் வற்புறுத்தலால் இப்படத்தில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டார்.

பார்த்திபனிடம் எதிர்பார்த்தது கிடைக்கலை... பிரிவிற்கான காரணத்தை உடைத்த நடிகை சீதா | Actress Seetha Said Reason Leave Actor Partheeban

இப்படம் எதிர்பார்ப்பையும் மீறி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், சீதா பார்த்திபன் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.

1990ம் அண்டு பார்த்திபனை திருமணம் செய்து கொண்ட சீதா 11 வருடத்திற்கு பின்கு 2001ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். பின்பு சீதா சின்னத்திரை நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

பார்த்திபனிடம் எதிர்பார்த்தது கிடைக்கலை... பிரிவிற்கான காரணத்தை உடைத்த நடிகை சீதா | Actress Seetha Said Reason Leave Actor Partheeban

ஆர்த்தியின் மோசமான செயல்! ஜெயம் ரவி விவாகரத்து சர்ச்சைக்கு இப்படியொரு காரணமா?

ஆர்த்தியின் மோசமான செயல்! ஜெயம் ரவி விவாகரத்து சர்ச்சைக்கு இப்படியொரு காரணமா?

பார்த்திபனை பிரிந்தது ஏன்?

தனது காதல் குறித்தும் திருமண முறிவு குறித்தும் சீதா கூறுகையில், புதிய கீதை படத்தின் நடித்த போது காதல் ஏற்பட்டது. பார்த்திபன் தினமும் போன் செய்து அந்த 3 வார்த்தையை கூறுங்கள் என்று தொடர்ந்து சீதாவிடம் கேட்டு வந்துள்ளார்.

இரண்டு மூன்று வாரங்களுக்கு பின்பு ஒரு நாள் அவரிடம் அந்த 3 வார்த்தைகளைக் கூறி காதலை கூறிய நேரத்தில் அப்பா போனில் அதனை கேட்டுவிட்டாராம்.

அந்த நாள் முதல் பிரச்சனை வந்து கொண்டே இருந்துள்ள நிலையில், ஒரு வழியாக திருமணத்தையும் முடித்துள்ளனர்.

பார்த்திபனிடம் எதிர்பார்த்தது கிடைக்கலை... பிரிவிற்கான காரணத்தை உடைத்த நடிகை சீதா | Actress Seetha Said Reason Leave Actor Partheeban

கமல்ஹாசனின் மகள் வாழ்க்கையில் நடந்த பெரும் சோகங்கள்! அவரே கூறிய தகவல்

கமல்ஹாசனின் மகள் வாழ்க்கையில் நடந்த பெரும் சோகங்கள்! அவரே கூறிய தகவல்

திருமணத்திற்கு பின்பு பார்த்திபனிடம் அதிகமாக எதிர்பார்த்த சீதாவிற்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது. இதனால் தான் இவர்கள் இருவரும் பிரிந்துள்ளார்களாம்.

ஆனால் தான் சாதாரணமாக ஒரு பெண் ஆசை படுவது போன்று தான் ஆசைப்பட்டேன்... என்னுடைய கணவர் எனக்கு மட்டும் தான் என்றும், தனது கனவுகளுக்கு துணையாக இருக்க வேண்டும்... நான் தன்னிச்சையாக எடுக்கும் முடிவிற்கு அவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று நினைத்துள்ளார்.

பார்த்திபனிடம் எதிர்பார்த்தது கிடைக்கலை... பிரிவிற்கான காரணத்தை உடைத்த நடிகை சீதா | Actress Seetha Said Reason Leave Actor Partheeban

ஆனால் இது எதுவும் நடக்கவில்லை... இதன் காரணமாகவே அவரை பிரிந்ததாக சீதா கூறியுள்ளார்.

பார்த்திபனும் சமீபத்தில், இப்பொழுது இருந்த ஒரு மன பக்குவம் அப்பொழுது இருந்திருந்தால், கண்டிப்பாக அவரை நடிப்பதற்கு அனுமதித்திருப்பேன்... எங்களுக்குள் இந்த பிரிவு ஏற்பட்டிருக்காது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      


மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US