நடிகை சௌகார் ஜானகியின் மகள்கள் இவ்ளோ பெரிய பிரபலமா? பலரும் பார்த்திராத குடும்ப புகைப்படம் இதோ
நடிகை சௌகார் ஜானகியின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சௌகார் ஜானகி
தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் முக்கிய நடிகையாக சௌகார் ஜானகி பார்க்கப்படுகிறார்.
இவர், வெங்கோஜி ராவ் மற்றும் சசி தேவி என்போருக்கு மகளாக பிறந்தார். மேலும் ஜானகிக்கு ஒரு அழகிய சகோதரியும் இருக்கிறார்.
அவரின் பெயர் கிருஷ்ண குமாரி. தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்தாலும் ஜானகி அம்மாவின் தாய்மொழி கன்னடமாகும்.
இந்த நிலையில்,சௌகார் ஜானகிக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
இவரது பேரபிள்ளைகள் வைஷ்ணவி அரவிந்த் தமிழ், தெலுங்கு மற்றும் ஒரு சில மலையாள படங்களில் நடிகையாக இருந்து வருகிறார்.
குடும்ப புகைப்படங்கள் இதோ
மேலும் சௌகார் ஜானகி சினிமாவில் இருந்த காலப்பகுதியில் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.
சமீபக் காலமாக நாம் அறிந்த பிரபலங்களின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த பிரபலங்கள், “ ஜானகிக்கு இப்படியொரு பேரபிள்ளைகளா?” என வியக்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |