தெய்வத்திருமகள் குழந்தை சாராவா இது? வைரலாகும் புதிய புகைப்படங்கள்

Tamil Cinema Viral Photos Tamil Actress Sara Arjun Social Media
By Vinoja Feb 09, 2026 01:30 AM GMT
Report

நடிகை சாரா அர்ஜூன் செம ட்ரெண்டிங்கான சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் செம கியூட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

சாரா அர்ஜூன்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ரசிர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் நடிகை சாரா அர்ஜுன்.

தெய்வத்திருமகள் குழந்தை சாராவா இது? வைரலாகும் புதிய புகைப்படங்கள் | Actress Sara Arjun Recent Protos In Saree Viral

இந்த விஜய் பட நடிகையை நினைவிருக்கா? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க!

இந்த விஜய் பட நடிகையை நினைவிருக்கா? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க!

இவர் 2011 ஆம் ஆண்டு சீயான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த “தெய்வத்திருமகள்” திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முதல் படத்திலேயே நடிப்பால் ரசிகர்களை மொத்தமாக கவர்ந்தவர்.

விக்ரமின் மகளாக நிலா என்ற கதாபாத்திரத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிபடுத்தி அசத்தியிருப்பார்.

தெய்வத்திருமகள் குழந்தை சாராவா இது? வைரலாகும் புதிய புகைப்படங்கள் | Actress Sara Arjun Recent Protos In Saree Viral

அதனைத் தொடர்ந்து பேபி சாரா என அழைக்கப்பட்டு, தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்த நிலையில், சைவம், விழித்திரு ஆகிய படங்களில் நடித்தார்.

பின்னர் குறிப்பிட்ட இடைவெளிக்குப் பின் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் நந்தினி சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்தார்.

தெய்வத்திருமகள் குழந்தை சாராவா இது? வைரலாகும் புதிய புகைப்படங்கள் | Actress Sara Arjun Recent Protos In Saree Viral

காதலில் ஒருபோதும் ஏமாற்றாத டாப் 3 ஆண் ராசிகள்... இவர்கள் கிடைச்சா விட்டுறாதிங்க!

காதலில் ஒருபோதும் ஏமாற்றாத டாப் 3 ஆண் ராசிகள்... இவர்கள் கிடைச்சா விட்டுறாதிங்க!

அந்த படத்தில் சாரா நடிப்பு கவனம் பெற்ற நிலையில், அதனை தொடர்ந்து தற்போது ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான “துரந்தர்” என்ற பாலிவுட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

தெய்வத்திருமகள் குழந்தை சாராவா இது? வைரலாகும் புதிய புகைப்படங்கள் | Actress Sara Arjun Recent Protos In Saree Viral

தற்போது ஹீரோயினாகவும் அசத்தி வரும் சாரா செம ட்ரெண்ங்கான சேலையில், அசத்தல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.     

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US