நடிகை சந்தியாவின் மகளை பார்த்ததுண்டா? அப்படியே அம்மா போலவே இருக்காங்க
காதல் படத்தின் மூலம் பிரபலமான சந்தியாவின் மகளுடைய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சந்தியா
தமிழ் திரையுலகில், முக்கிய நடிகையாக வலம் வந்தவர் சந்தியா. இவர் பல வெற்றி படங்களில் நடித்து வந்தார். நடிப்பில் ஆர்வமாக இருந்தாலும் திருமணத்திற்கு பின்னர் அதை விட்டு விலகி விட்டார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்தவர் சந்தியா.
இந்த நிலையில் இவருக்கு ஒரு பெண் குழந்தையும் உண்டு. இதுவரை குடும்ப புகைப்படத்தை வெளியிடாத சந்தியா சமீபத்தில் எடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சந்தியாவின் உண்மையான பெயர், ரேவதி. இவர் முதன் முதலில் தமிழில் நடித்த படம், காதல். இதில் கதாநாயகியாக நடித்து ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
சென்னையை சேர்ந்த தொழிலதிபர் வெங்கட் சந்திரசேகரை 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2016ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. தற்போது சந்தியா குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |