கருப்பு நிற ப்ளேசருடன் சமந்தா வெளியிட்ட புகைப்படங்கள்... இணையத்தில் குவியும் லைக்குகள்
நடிகை சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் பக்கத்தில் கறுப்பு நிற ப்ளேசர் உடையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
நடிகை சமந்தா
இந்திய திரைப்பட நடிகைகளில் மிகவும் பிரபலமான நடிகையான சமந்தா இருக்கிறார். இவர் தனது தனித்துவமான நடிப்பினாலும் மற்றும் திறமையினாலும் ரசிகர்களை கவர்ந்து இழுத்துக்கொண்டவர்.
கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்த ஏ மாய சேசாவே திரைப்படம் மூலம் தெலுங்கு திரையுலகிலும் வெள்ளித்திரைக்கும் அறிமுகமானார்.
இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு திரையுலகிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.
நடிகை சமந்தா மற்றும் டோலிவுட் நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் நான்கே வருடத்தில் பிரிந்தார்கள்.
பின் நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டார்.
அதனால், சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன் என்றும் அறிவித்தார். சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் வெளிநாடுகளுக்கு செல்வது போன்ற செயல்களில் இறங்கினார்.
நடிகை சமந்தா தற்போது வருண் தவானுடன் இணைந்து சிட்டாடலின் இந்திய ரீமேக்கான “சிட்டாடல்: ஹனி பன்னி” என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |