முழுமையாக ஆன்மீகத்திற்கு மாறிய நடிகை சமந்தா! காரணம் என்ன?

Samantha Instagram Viral Photos Tamil Actress
By Pavi Jun 14, 2024 05:45 PM GMT
Pavi

Pavi

Report

 பிரபல நடிகை சமந்தா, ஆசிரமம் ஒன்றில் தியானம் செய்வது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

படையப்பா படத்தில் நீலாம்பரியாக மிரட்டிய ரம்யா கிருஷ்ணனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

படையப்பா படத்தில் நீலாம்பரியாக மிரட்டிய ரம்யா கிருஷ்ணனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

நடிகை சமந்தா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்தவர் தான் நடிகை சமந்தா. இவர் நாக சைதன்யாவை திருமணம் செய்ததில் இருந்து திரைப்படம் நடிப்பதை விட்டு விலகி இருந்தார்.

முழுமையாக ஆன்மீகத்திற்கு மாறிய நடிகை சமந்தா! காரணம் என்ன? | Actress Samantha Turned Joga In Jakkie Isha Temple

எந்த காரணத்தினால் என்று தெரியவில்லை நாக சைதன்யாவை 3 ஆண்டுகளிலேயே விவாகரத்தும் செய்து கொண்டார். இதன் பின்னர் மயோசிடிஸ் என்ற அரியவகை தோல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார்.

முழுமையாக ஆன்மீகத்திற்கு மாறிய நடிகை சமந்தா! காரணம் என்ன? | Actress Samantha Turned Joga In Jakkie Isha Temple

தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருவதோடு, படங்களை தயாரிக்கவும் திட்டமிட்டு வரும் நடிகை சமந்தா, அடுத்த கட்டமாக ஆன்மிகத்திலும் இறங்கியுள்ளார்.

கோவையில் உள்ள ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்திற்கு பல்வேறு நடிகர், நடிகைகள் அடிக்கடி சென்று வரும் நிலையில், நடிகை சமந்தாவும் அண்மையில் அங்கு சென்றுள்ளார்.

முழுமையாக ஆன்மீகத்திற்கு மாறிய நடிகை சமந்தா! காரணம் என்ன? | Actress Samantha Turned Joga In Jakkie Isha Temple

இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதை தவிர தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜக்கி வாசுதேவ் போன்ற குரு கிடைப்பதெல்லாம் வரம் என்றும் நடிகை சமந்தா பதிவிட்டுள்ளார்.

முழுமையாக ஆன்மீகத்திற்கு மாறிய நடிகை சமந்தா! காரணம் என்ன? | Actress Samantha Turned Joga In Jakkie Isha Temple

சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த சிறுமியை ஞாபகம் இருக்கா? இப்போ தேவதை போல் இருக்காங்களே!

சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த சிறுமியை ஞாபகம் இருக்கா? இப்போ தேவதை போல் இருக்காங்களே!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US