நீச்சல் உடையில் நடிகை சமந்தா - எங்க இருக்காங்க தெரியுமா?
நடிகை சமந்தா நீச்சல் உடையில் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை சமந்தா
இந்திய திரைப்பட நடிகைகளில் மிகவும் பிரபலமான நடிகையான சமந்தா இருக்கிறார். இவர் தனது தனித்துவமான நடிப்பினாலும் மற்றும் திறமையினாலும் ரசிகர்களை கவர்ந்து இழுத்துக்கொண்டவர்.
கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்த ஏ மாய சேசாவே திரைப்படம் மூலம் தெலுங்கு திரையுலகிலும் வெள்ளித்திரைக்கும் அறிமுகமானார்.
இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு திரையுலகிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.
நடிகை சமந்தா மற்றும் டோலிவுட் நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் நான்கே வருடத்தில் பிரிந்தார்கள்.
பின் நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் சுற்றுலா சென்ற இடத்தில் இருந்து நீச்சல் உடையில் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
நீச்சல் உடையில் இருக்கும் சமந்தா
தற்போது சமந்தா மலேசியாவில் இருக்கிறார். அங்கு லங்காவி தீவிற்கு சுற்றுலா சென்றிருக்கும் சமந்தா, அது தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
The Datai Langkawi என்ற இடத்தில் தங்கி இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் உடல் நலம் குறைவால் சினிமாவை விட்டு விலகியிருந்த நடிகை சமந்தா, மீண்டும் என்டரி கொடுப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |