அசத்தல் உடையில் மெழுகு பொம்மை போல் மாறிய சமந்தா: எப்படி இருக்காங்கன்னு பாருங்க

Samantha Tamil Cinema Viral Photos Tamil Actress
By Vinoja Sep 26, 2024 07:22 AM GMT
Report

நடிகை சமந்தா ட்ரெண்டிங் உடையில் மெழுகு பொம்மை போல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

நடிகை சமந்தா

தமிழ் சினிமாவில் விண்ணை தாண்டி வருவாயா திரைபடத்தின் மூலம் அறிமகமானவர் தான் நடிகை சமந்தா.

அசத்தல் உடையில் மெழுகு பொம்மை போல் மாறிய சமந்தா: எப்படி இருக்காங்கன்னு பாருங்க | Actress Samantha Latest Album Photos Viral

அதனை தொடர்ந்து தமிழில் விஜய், அஜித், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார்.

ஹன்சிகா ஹாட் உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட்... குவியும் லைக்குகள்

ஹன்சிகா ஹாட் உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட்... குவியும் லைக்குகள்


தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கில் நடித்தபோது நாக சைதன்யாவை காதலித்தார்.

அசத்தல் உடையில் மெழுகு பொம்மை போல் மாறிய சமந்தா: எப்படி இருக்காங்கன்னு பாருங்க | Actress Samantha Latest Album Photos Viral

இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் அவர்களது திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது.

திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பில் தீவிரம் காட்டி வந்தார் சமந்தா. ஆனால் திடீரென கடந்த 2021ஆம் ஆண்டு நாங்கள் இருவரும் பிரிகிறோம் என்று நாக சைதன்யாவும், சமந்தாவும் சமூக வலைதளத்தில் அறிவித்தனர்.

அசத்தல் உடையில் மெழுகு பொம்மை போல் மாறிய சமந்தா: எப்படி இருக்காங்கன்னு பாருங்க | Actress Samantha Latest Album Photos Viral

அதன் பின்னர் நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். அதனால், சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன் என அறிவித்துவிட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

பின்னர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லுதல், தியானம் மற்றும் யோகா பயிற்சி என சிறிது காலம் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.

அசத்தல் உடையில் மெழுகு பொம்மை போல் மாறிய சமந்தா: எப்படி இருக்காங்கன்னு பாருங்க | Actress Samantha Latest Album Photos Viral

நடிகை சமந்தா தற்போது வருண் தவானுடன் இணைந்து சிட்டாடலின் இந்திய ரீமேக்கான சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.

சினிமாவில் மாத்திரமன்றி சமூக வளைத்தளங்களிலும் எப்போதும் ரசிகர்களை மகிழ்வித்து வரும் சமந்தா தற்போது அசத்தலான உடையில் ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள கலக்கல் புகைப்படங்களுக்கு இணையத்தில் லைக்குகள் குவிந்து வருகின்றது.  


திடீரென கீர்த்தி சுரேஷிற்கு வந்த ஆசை- சிவகார்த்திகேயன் சம்மதிப்பாரா? ஓபன் டாக்

திடீரென கீர்த்தி சுரேஷிற்கு வந்த ஆசை- சிவகார்த்திகேயன் சம்மதிப்பாரா? ஓபன் டாக்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US