6 மாசம் செம்ம வலி! ரசிகரின் கேள்விக்கு உண்மையை உளறிய நடிகை சமந்தா
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. இவர் காதல் கணவரை விவாகரத்துக்கு பின்னர், படு பிஸியான நடிகையாகவே மாறிவிட்டார்.
அதிலும், கவர்ச்சியில் தூக்கலாகவே வலம் வருகிறார். அவரது கைவசம் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல், சாகுந்தலம் போன்ற படங்கள் உள்ளன.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் எப்பொழுதுமே பிஸியாக இருக்கும், இவர் அண்மையில் இன்ஸ்டாகிராமில் ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
அப்பொழுது ரசிகர் ஒருவர், காது குத்திய இடம் எப்படி சரியானது? என கேட்டுள்ளார். அதற்கு சமந்தா ' காது குத்திய இடம் சரியாக ஆறு மாதங்கள் ஆனது. ஏன் செய்தேன் என இருக்கிறது.
இது சரியாக இன்னும் நீண்ட காலம் ஆகும்போல என கூறியுள்ளார். மேலும் மற்றொருவர் டாட்டூ குறித்து கேட்டதற்கு, எப்போதும் டாட்டூ போடாதீங்க என கூறியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
கால்பந்தாட்ட ஜாம்பவான் ரொனால்டோவின் மகன் உயிரிழப்பு - கண்ணீர் மல்க வேண்டுகோள்
#Samantha pic.twitter.com/0otU0BU5uF
— Parthiban A (@ParthibanAPN) April 18, 2022