நடிகை சமந்தாவின் தந்தை திடீர் மரணம்- உருக்கமான பதிவால் கலங்கிய ரசிகர்கள்

Samantha Tamil Cinema Death
By Dhushi Nov 29, 2024 12:01 PM GMT
Report

சமந்தா ரூத் பிரபுவின் தந்தை ஜோசப் பிரபுவின் மறைவுச் செய்தியை உருக்கமான இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் பகிர்ந்துள்ளார்.

நடிகை சமந்தா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சமந்தா.

அடுத்தடுத்து கேள்வி எழுப்பிய Housemats- பதில் கூற முடியாமல் திணறிப்போன மஞ்சரி- நடந்தது இதுதானா?

அடுத்தடுத்து கேள்வி எழுப்பிய Housemats- பதில் கூற முடியாமல் திணறிப்போன மஞ்சரி- நடந்தது இதுதானா?

இவர் சென்னையில் ஜோசப் பிரபு- நினெட் பிரபு தம்பதிகளுக்கு மகளாக பிறந்தார். சமந்தாவின் தந்தை, ஒரு தெலுங்கு ஆங்கிலோ-இந்தியர், சமந்தாவின் சினிமா வளர்ச்சிக்கு முழுவதும் அவருடைய குடும்பத்தினரின் ஆதரவு தான் காரணம் என்றும் அடிக்கடி பேட்டிகளில் பகிர்ந்திருப்பார்.

அந்த வகையில், பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தனது தந்தையுடனான உறவு எவ்வாறு தன்னைப் பாதித்தது என்பது குறித்து சமந்தா வெளிப்படையாகப் பேசினார்.

நடிகை சமந்தாவின் தந்தை திடீர் மரணம்- உருக்கமான பதிவால் கலங்கிய ரசிகர்கள் | Actress Samantha Father Joseph Prabhu Passes Away

தனது தந்தை, பல இந்திய பெற்றோரைப் போலவே, தன்னைப் பாதுகாப்பதாக நம்பினார் என்றும், தனது திறமைகளைக் குறைத்து மதிப்பிட்டார் என்றும் குறிப்பிட்டார்.

தந்தையின் இழப்பு

படுத்த படுக்கையான கோபி- அடம்பிடிக்கும் ஈஸ்வரி.. ஆசை நிறைவேறுமா?

படுத்த படுக்கையான கோபி- அடம்பிடிக்கும் ஈஸ்வரி.. ஆசை நிறைவேறுமா?

இந்த நிலையில், இன்றைய தினம் சமந்தாவின் தந்தை காலமானதாக அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில்,"மீண்டும் சந்திக்கும் வரை, அப்பா" என்று உடைந்த இதய ஈமோஜியுடன் பதிவிட்டு, தனது ஆழ்ந்த துயரத்தை வெளிப்படுத்தினார்.

இதனை தொடர்ந்து, ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் இந்த சவாலான நேரத்தில் சமந்தாவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.     


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

  


Gallery
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US