சிறப்பாக நடந்து முடிந்த சமந்தா அண்ணா- டேவிட் திருமணம்: சமந்தாவின் திருமணப்பரிசு இதுவா?

Samantha Wedding Viral Photos
By Pavi Sep 22, 2024 05:42 AM GMT
Report

 சமந்தாவின் அண்ணன் டேவிட் திருமணம் ஜெனிவாவில் நடைபெற்ற நிலையில், இந்த திருமணத்திற்காக சமந்தா சென்றிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அழகிய சேலையில் தேவதை போல் ஜொலிக்கும் சோபிதா துலிபாலா ... குவியும் லைக்குகள்

அழகிய சேலையில் தேவதை போல் ஜொலிக்கும் சோபிதா துலிபாலா ... குவியும் லைக்குகள்

புகைப்படங்கள்

தென்னிந்திய சினிமாவில் தற்போது முன்னிலையில் இருக்கும் நடிகை சமந்தாவின் அண்ணன் டேவிட்டின் திருமணம் இனிதே சிறப்பாக முடிந்தது. இந்த திருமணத்தின் போது சமந்தா அண்ணணுக்கு என்ன பரிசு கொடுத்தார் என இணையத்தில் தற்போது செய்திகள் வெளியாகி வருகின்றது.

சிறப்பாக நடந்து முடிந்த சமந்தா அண்ணா- டேவிட் திருமணம்: சமந்தாவின் திருமணப்பரிசு இதுவா? | Actress Samantha Borther Marriage Photos Viral

சமந்தா தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாவார். இவர் சென்னையில் பிறந்து வளந்த தமிழ் நடிகை. இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான தெலுங்கு படமாக யா மாயா சேசாவா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன்பிறகு பானா காத்தாடி என்ற படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு கிடைத்தது. இவர் பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சமந்தா. ஒரு கட்டத்தில் இவர்கள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு நடைபெற்ற நிலையில் விவாகரத்தும் பெற்றுக்கொண்டனர்.

சிறப்பாக நடந்து முடிந்த சமந்தா அண்ணா- டேவிட் திருமணம்: சமந்தாவின் திருமணப்பரிசு இதுவா? | Actress Samantha Borther Marriage Photos Viral

இதனை தொடர்ந்து சமந்தாவின் அண்ணன் டேவிட் திருமணம், ஜெனிவா உள்ள ஏரியில் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் தனது பெற்றோருடன் சமந்தா கலந்துகொண்டார்.

இந்த திருமணத்தில் அழகிய ஆடையுடன் சமந்தா கையில் பூங்கொத்துடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமந்தா அண்ணணிற்கு கொடுத்த பரிசு பூங்கொத்து தானோ என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஹீரோயின் போல் இருக்கும் பிரேம்ஜியின் மனைவி! இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படங்கள்

ஹீரோயின் போல் இருக்கும் பிரேம்ஜியின் மனைவி! இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படங்கள்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US