மேள தாளத்துடன் தடபுடலாக நடந்து முடிந்த திருமணம்.. சாய் பல்லவி குடும்பத்தை பாருங்க

Sai Pallavi Tamil Cinema Viral Video Wedding Marriage
By DHUSHI Sep 06, 2024 02:10 AM GMT
Report

நடிகை சாய்பல்லவி தங்கை- பூஜா திருமண காணொளி சமூக வலைத்தளங்களில் செய்தி வைரலாகி வருகின்றது.

சாய்பல்லவி

லாஸ்லியாவை மிஞ்சிய ஜனனி- Hair Cut செய்த பின் எப்படி இருக்காரு பாருங்க

லாஸ்லியாவை மிஞ்சிய ஜனனி- Hair Cut செய்த பின் எப்படி இருக்காரு பாருங்க

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சாய் பல்லவி.

இவர் பிரேமம் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானார்.

மேள தாளத்துடன் தடபுடலாக நடந்து முடிந்த திருமணம்.. சாய் பல்லவி குடும்பத்தை பாருங்க | Actress Sai Pallavi Sister Wedding Video

இவருடைய படங்கள் தமிழக ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வரவேற்கப்படுவதால் தற்போது திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

மேள தாளத்துடன் தடபுடலாக நடந்து முடிந்த திருமணம்.. சாய் பல்லவி குடும்பத்தை பாருங்க | Actress Sai Pallavi Sister Wedding Video

தாலி ஏறும் காணொளி

சகுனி பட நடிகை பிரணிதாவிற்கு இரண்டாவது குழந்தை... இணையத்தில் குவியும் வாழ்த்துக்கள்

சகுனி பட நடிகை பிரணிதாவிற்கு இரண்டாவது குழந்தை... இணையத்தில் குவியும் வாழ்த்துக்கள்

இந்த நிலையில் சாய் பல்லவிக்கு பூஜா என்ற தங்கை உள்ளார். இவர் சமுத்திரக்கனியுடன் இணைந்து “சித்திரை செவ்வானம்” என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் சரியானதொரு இடத்தை பெற்றுக் கொடுக்காத காரணத்தினால் சினிமாவிலிருந்து விலகிய பூஜா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

மேள தாளத்துடன் தடபுடலாக நடந்து முடிந்த திருமணம்.. சாய் பல்லவி குடும்பத்தை பாருங்க | Actress Sai Pallavi Sister Wedding Video

அந்த வகையில், சமீபத்தில் பூஜா தன்னுடைய காதலருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து காதலிப்பதை உறுதி செய்திருந்தார்.இவர்களுக்கு நிச்சியதார்த்தம் முடிந்தது.

இதனையடுத்து தற்போது இவர்களின் திருமணம் மிகவும் எளிமையாக நடந்து முடிந்துள்ளது.

மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.   

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US