Photo Album: அமரன் பட நாயகியாக பலரின் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட சாய் பல்லவி

Sai Pallavi Tamil Cinema Instagram Viral Photos Amaran
By DHUSHI Nov 09, 2024 02:30 AM GMT
Report

அமரன் பட நாயகியாக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகை சாய் பல்லவியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

சாய் பல்லவி

நெப்போலியனின் 2ஆவது மகன் திருமணம் எங்கு நடக்கபோகிறது? போட்டு வாங்கிய கலா மாஸ்டர்

நெப்போலியனின் 2ஆவது மகன் திருமணம் எங்கு நடக்கபோகிறது? போட்டு வாங்கிய கலா மாஸ்டர்

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சாய் பல்லவி.

இவர் பிரேமம் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானார்.

இவருடைய படங்கள் தமிழக ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வரவேற்கப்படுவதால் தற்போது திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி நடைப்போட்டு வருகின்றது. தென்னிந்திய பிரபலங்கள் பலரும் அமரன் பட நாயகியான சாய் பல்லவிக்கு தங்களின் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

Photo Album: அமரன் பட நாயகியாக பலரின் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட சாய் பல்லவி | Actress Sai Pallavi Recent Photos Goes On Viral

இந்த நிலையில், அமரன் படத்தை தொடர்ந்து நிகழ்வுகளில் கலந்து கொண்டு ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுத்து வரும் பல்லவியின் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.

மழலையின் சிரிப்புடன், மஞ்சள் நிற சேலையில் இருக்கும் அழகிய புகைப்படங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதனால் புகைப்படங்களை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.   

ஒருவர் பேசும் போது முழுசா கேட்டுட்டு பேசுங்க.. கொந்தளிக்கும் போட்டியாளர்- கிளப்பி விட்ட டாஸ்க்

ஒருவர் பேசும் போது முழுசா கேட்டுட்டு பேசுங்க.. கொந்தளிக்கும் போட்டியாளர்- கிளப்பி விட்ட டாஸ்க்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


GalleryGalleryGalleryGalleryGallery
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US