நடிகை சாய்பல்லவியின் Beauty Secrets: நீங்களும் செய்து பாருங்க

Sai Pallavi Tamil Cinema Hair Growth Skin Care Beauty
By Dhushi Oct 15, 2024 11:55 PM GMT
Report

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான சாய் பல்லவி எப்படி அவ்வளவு அழகாக இருக்கிறார் என்பதற்கான அடிப்படை காரணம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகை சாய்பல்லவி

Natural Beauty என சினிமாவில் செல்லமாக அழைக்கப்படுவர் தான் நடிகை சாய் பல்லவி.

இவர், தன்னுடைய யதார்த்தமான நடிப்பாலும், அழகான நடத்தாலும் தமிழகம் மட்டுமல்லாது மலையாளத்திலும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளங்களை சேர்த்து  வைத்திருக்கிறார். சாய்பல்லவி, பொது வெளியில் மட்டுமல்ல, படத்திலும் சிம்பிள் மேக்கப் மட்டுமே போட்டிருப்பார். கவர்ச்சியான உடைகளை அணிய மாட்டார்.

நடிகை சாய்பல்லவியின் Beauty Secrets: நீங்களும் செய்து பாருங்க | Actress Sai Pallavi Beauty Secrets

அப்படியானால், இவை எதுவுமின்றி சாய்பல்லவி எப்படி அழகாக இருக்கிறார் என்று பலருக்கும் சந்தேகம் வரும். இது தொடர்பான ரகசியங்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.     

சாய் பல்லவி அழகின் ரகசியம்

1. சாய் பல்லவி தன்னை அழகாக வைத்து கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வாராம். டாக்டர் படிப்பை முடித்த சாய்பல்லவி தனக்கு பிடித்தமான யோகா மற்றும் ஏனைய பயிற்சிகளை தொடர்ந்து செய்வாராம். இதுவும் அவரின் புத்துணர்ச்சிக்கு காரணம் என சொல்லப்படுகின்றது.

நடிகை சாய்பல்லவியின் Beauty Secrets: நீங்களும் செய்து பாருங்க | Actress Sai Pallavi Beauty Secrets

2.சாய் பல்லவியின் சருமம் வறண்டு போகாமல், ஈரப்பதமாக வைத்திருக்க எப்போதும் அதிகமான தண்ணீர் குடிக்கிறார் என்று சொல்லப்படுகின்றது. வெறும் தண்ணீரில் மட்டும் அருந்தாமல் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளையும் எடுத்து கொள்கிறாராம். இப்படியான உணவுகள் முகத்திற்கு புது பொலிவு கொடுக்கின்றது.

3. கெமிக்கல் கலந்த மேக்கப் பொருட்களை சாய் பல்லவி பயன்படுத்துவதில்லை என்று சொல்லப்படுகின்றது. மாறாக ஒப்பனைகள் எதுவும் செய்யாமல் இயற்கையான பொருட்களை கொண்டு தான் சருமத்தை அழகுப்படுத்துவாராம். ஒப்பனை செய்வதற்கு நேரம் இல்லை எனவும் அவர் பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

நடிகை சாய்பல்லவியின் Beauty Secrets: நீங்களும் செய்து பாருங்க | Actress Sai Pallavi Beauty Secrets

4. சாய் பல்லவியின் அழகிற்கு அவரின் கூந்தலும் முக்கிய இடம் பிடிக்கின்றது. இரசாயனம் கலக்காத ஷாம்போ பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் செய்யப்படுகின்ற சீயக்காய் மற்றும் இயற்கை பொருட்களை தான் பயன்படுத்துவாராம். இதனால் சாய்பல்லவியின் கூந்தல் உடையாமல் பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றது.

5. அழகிற்கு உணவு, ஒப்பனை பொருட்கள் எவ்வளவு அவசியமோ அதே அளவிற்கு அவர்களின் அகமும் சுத்தமாக இருக்க வேண்டும். அத்துடன் பழங்கள், காய்கறிகள் சரிவிகிதத்தில் எடுத்து கொண்டால் பார்ப்பதற்கு சாய்பல்லவி போன்று நாமும் அழகாக இருக்கலாம்.

நடிகை சாய்பல்லவியின் Beauty Secrets: நீங்களும் செய்து பாருங்க | Actress Sai Pallavi Beauty Secrets

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US