பாட்டியுடன் தளபதி பாடலுக்குvibe செய்த ரித்திகா- காணொளிக்கும் குவியும் Likes
பாட்டியுடன் தளபதி பாடலுக்கு vibe செய்த ரித்திகாவின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
நடிகை ரித்திகா
சிங் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ரித்திகா சிங்.
இவர், தமிழில் இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து, ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓமை கடவுளே போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும் 170வது படத்தில் இரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பாட்டியுடன் வைப் செய்த காணொளி
படங்களில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் ரித்திகா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், தனது பாட்டியுடன் தளபதி பாடலுக்கு வைப் செய்த காணொளியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
காணொளியை பார்த்த ரசிகர்கள் பாட்டியின் நடனத்திற்கு லைக்குகளையும் குவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |