Show முடிந்த கையோடு கணவரை பார்க்க கிளம்பிய ரம்பா- ஜோடியாக நெகிழ்ந்த தருணம்

Rambha Tamil Cinema Viral Video Tamil TV Shows Jodi Are U Ready
By Dhushi Apr 30, 2025 12:43 AM GMT
Report

Show முடிந்த கையோடு கணவரை பார்க்க கிளம்பிய ரம்பா, கணவருடன் இருக்கும் காணொளியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். 

நடிகை ரம்பா

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் ரம்பா.

பாக்கியலட்சுமி கோபியின் ரியல் மருமகளை பார்த்துருக்கீங்களா? இவரும் ஒரு நடிகை தானாம்

பாக்கியலட்சுமி கோபியின் ரியல் மருமகளை பார்த்துருக்கீங்களா? இவரும் ஒரு நடிகை தானாம்

இவர் நடிப்பில் வெளியான ஏகப்பட்ட திரைப்படங்கள் தமிழ் சினிமாவிற்கு பாரிய திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து திருமணம் செய்து கொண்ட ரம்பா சுமாராக 14 வருடங்கள் சினிமாவிற்குள் வராமல் இருக்கிறார்.

Show முடிந்த கையோடு கணவரை பார்க்க கிளம்பிய ரம்பா- ஜோடியாக நெகிழ்ந்த தருணம் | Actress Rambha Recent Vacation Video

திருமணத்திற்கு பின்னர் எந்தவிதமான நிகழ்ச்சிகளிலும், படங்களிலும் தலைகாட்டாத ரம்பா தனது சமூக வலைத்தளங்களில் மட்டும் ஆக்டிவாக இருந்து வந்தார்.

கணவருடன் ரம்பா

இந்த நிலையில், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய "Jodi are you ready" என்ற நிகழ்ச்சியில் மூன்று நடுவர்களில் ஒருவராக கம்பேக் கொடுத்தார். இதனால் அவருடைய ரசிகர்கள் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ரம்பாவை பார்ப்பதால் அந்த நிகழ்ச்சி பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது.

150kg எடையை அசால்ட்டாக தூக்கிய சமந்தா- இவரிடம் எவ்வளவு சொத்து இருக்கு தெரியுமா?

150kg எடையை அசால்ட்டாக தூக்கிய சமந்தா- இவரிடம் எவ்வளவு சொத்து இருக்கு தெரியுமா?

Jodi are you ready நிகழ்ச்சியை தொகுப்பாளர் ரியோ மற்றும் ஏஞ்சலின் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள். அத்துடன்  இன்னும் சில எபிசோட்களில் முடியவடையவுள்ள நிலையில், தற்போது கணவருடன் கடற்கரையில் ஒன்றாக அமர்ந்திருக்கும் காணொளியை ரம்பா பகிர்ந்துள்ளார்.

காணொளியை பார்த்த ரசிகர்கள், “ஷோ முடிந்துவிட்டதா? ” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    


3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US