அழகில் அம்மாவையே மிஞ்சும் ரம்பாவின் மகள்... இணையத்தை ஆக்கிரமிக்கும் வைரல் புகைப்படம்
நடிகை ரம்பா தனது மூத்த மகளின் தற்போதைய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் லைக்குகலை குவித்து வருகின்றது.
நடிகை ரம்பா
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் ரம்பா. இவர் நடிப்பில் வெளியான ஏகப்பட்ட திரைப்படங்கள் தமிழ் சினிமாவிற்கு பாரிய திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது.

விஜயவாடாவை பிறப்பிடமாக கொண்ட ரம்பாவின் இயற்பெயர் விஜயலட்சுமி. அழகான வசீகரிக்கும் முகத்தாலும், அவரின் தொடையழகினாலும் தத்துரூபமாக நடிப்பினாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

தனது 15 வயதில் 1992ஆம் ஆண்டு வெளியான சர்கம் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
தமிழில் சினிமாவில் உழவன் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா, சுந்தர புருஷன், செங்கோட்டை, விஜபி, அருணாச்சலம், காதலா காதலா உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழை் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுள் உருவராக வலம் வந்தார்.

இதனை தொடர்ந்து கடந்த 2010 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கை தமிழரும் தொழிலதிபருமான இந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார், திருமணத்திற்கு பின்னர் கனடாவில் செட்டிலாகி இவர் சினிமாவுக்கு முழக்கு போட்டுவிட்டார் .

ஆனால் சமூக வலைதளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் அடிக்கடி குடும்பத்துடன் இருக்கும் மகிழ்ச்சியான புகைப்படங்களில் பதிவிடுவது வழக்கம்.

அந்த வகையில் ரம்பா தனது மூத்த மகள் லான்யா இந்திரகுமாரின் தற்போதைய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படம் தற்போது லைரலாகி வருகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        