சேலையில் ரசிகர்களை ஈர்க்கும் பிரியங்கா மோகன்... எகிறும் லைக்குகள்
நடிகை பிரியங்கா மோகன் அழகிய சேலையில் தங்க சிலை போல் ஜொலிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
பிரியங்கா மோகன்
தெலுங்கில் வெளியான கேங் லீடர் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இடம்பிடித்தவர் தான் பிரியங்கா மோகன்.
இதன்பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள டாக்டர் திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். பின்னர் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் திரைப்படதில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்றார்.
அதனை தொடர்ந்து கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.குறுகிய காலத்திற்குள்ளேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
இவர் இறுதியாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தில் கோல்டன் ஸ்பாரோவ்... என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
