கருப்பு நிற ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை கவரும் நடிகை பிரியங்கா மோகன் ... வைரல் புகைப்படங்கள்
நடிகை பிரியங்கா மோகன் கருப்பு நிற ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் செம கிளாமராக போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்க்ள இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
பிரியங்கா மோகன்
தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ள முன்னணி நாயகிகளில் ஒருவர் தான் பிரியங்கா மோகன். தெலுங்கில் வெளிவந்த கேங் லீடர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் என்ட்ரி கொடுத்த பிரியங்கா, சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் படத்தில் நடித்தார்.
இவர்களின் கெமிஷ்ரி திரையில் நன்றாக இருந்ததால், மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'டான்' படத்தில் நடிக்கும் வாப்ப்பை பெற்றார்.இந்த படமும் ஹிட்டானதால் தழிழிலும் இவருக்கொன ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.
இப்படம் மாபெரும் வெற்றியடைய, சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக 'கேப்டன் மில்லர்' ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகயாக மாறிவிட்டார்.
கடைசியாக தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தில் கோல்டன் ஸ்பேரோ... பாடலுக்கு இவர் ஆடிய நடனம் சூப்பர் ஹிட்டானது.
சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது சமூக ஊடகங்களிலும் தனது ட்ரெண்டிங் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கி வருகின்றார்.
இந்நிலையில் கருப்பு நிற ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை கவரும் வகையில் அசத்தல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |