சுல்தானே என ரசிகர்களை ஆட்டம் போட வைத்த பிரியா வாரியரின் புதிய அவதாரம்.. குவியும் likes

Tamil Cinema Viral Video Viral Photos Priya Prakash Varrier
By Dhushi Jun 16, 2025 03:45 AM GMT
Report

சிம்ரனை போன்று சுல்தானே பாடலுக்கு ரசிகர்களை ஆடப் போட வைத்த பிரியா வாரியரின் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

பிரியா பிரகாஷ் வாரியர்

சரிகமப சீசன் 5 - இல் திரும்பவும் பங்கேற்ற திவினேஷ்: அரங்கமே அழுத தருணம்

சரிகமப சீசன் 5 - இல் திரும்பவும் பங்கேற்ற திவினேஷ்: அரங்கமே அழுத தருணம்

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான “ஒரு அடார் லவ்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானர் பிரியா பிரகாஷ் வாரியர்.

இவர், இந்த திரைப்படத்தில் புருவத்தை தூக்கியபடி கைகளை துப்பாக்கி போன்று செய்து சுடும் காட்சியால் சமூக வலைதளங்களில் பிரபலமானார்.

இதனை தொடர்ந்து பிரியா பிரகாஷ் வாரியருக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். முதல் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், பல்வேறு பட வாய்ப்புகளும் அவருக்கு வந்தன. அதே சமயம், பாலிவுட் நடிகர்களைப் பின்னுக்கு தள்ளும் அளவுக்கு அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பல லட்சம் பேர் பின்தொடர ஆரம்பித்தார்கள்.

சுல்தானே என ரசிகர்களை ஆட்டம் போட வைத்த பிரியா வாரியரின் புதிய அவதாரம்.. குவியும் likes | Actress Priya Varrier Sharing Recent Photoshoot

வைரல் பதிவு

இந்த நிலையில், இதுவரையில் பிரியா பிரகாஷ் வாரியர், ஒரு சில படங்களில் மாத்திரம் நடித்திருந்தாலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது அவர் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர்வது வழக்கம்.

மழைக்காலத்தில் வீடுகளுக்கு பாம்புகள் வருவது ஏன்? ஆபத்தை குறைந்த இத பண்ணுங்க

மழைக்காலத்தில் வீடுகளுக்கு பாம்புகள் வருவது ஏன்? ஆபத்தை குறைந்த இத பண்ணுங்க

அந்த வகையில், கடந்த ஏப்ரல் 10 அன்று அஜித் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியா நடித்திருப்பார்.

அதில், 90களில் சிம்ரன் ஆடிய ஹிட் பாடலான “தொட்டுத் தொட்டு பேசும் சுல்தானா..” என்ற பாடலுக்கு GBU படத்தில் பிரியா பிரகாஷ் வாரியர் நடனமாடினார். நடிகை சிம்ரனின் நடனத்தை அப்படியே ரீகிரியேட் செய்திருப்பதாக ரசிகர்கள் பலரும் பிரியா பிரகாஷ் வாரியரை பாராட்டி வருகின்றனர்.

சுல்தானே என ரசிகர்களை ஆட்டம் போட வைத்த பிரியா வாரியரின் புதிய அவதாரம்.. குவியும் likes | Actress Priya Varrier Sharing Recent Photoshoot

பலரும் அந்த பாடலை கட் செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இதனால் பிரியா பிரகாஷ் வாரியர் மீண்டும் ட்ரெண்டாகி வருகிறார்.

மேலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியா வாரியர், ரசிகர்களுக்கு மயக்கும் வகையிலான ஆடையில் போட்டோஷூட் செய்யும் காணொளியை பகிர்ந்துள்ளார். இந்த காணொளியை பார்த்த இணையவாசிகள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

     

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US