தங்க சிலைபோல் ஜொலிக்கும் பூஜா ஹெக்டே... குவியும் லைக்குகள்
தங்க நிற உடையில் ஜொலிக்கும் நடிகை பூஜா ஹெக்டேவின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
நடிகை பூஜா ஹெக்டே
தமிழ் திரையுலகில் முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே தெலுங்கில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்.
பீஸ்ட் படத்தின் பின்னர் தமிழிலும் ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார். புட்டபொம்மா பாடலுக்கு இவர் ஆடிய நடனம் ஆண்களை மட்டுமன்றி பெண்களையும் கிரங்கடித்தது.
இந்த பாடலுக்கு பின்னர் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் இவரின் பெயர் பிரபல்யமாகியது. பாலிவுட்டில் கொடிக்கட்டி பறக்கும் நாயகிகளுள் ஒருவர், பூஜா ஹெக்டே.
கடைசியாக, தமிழில் வெளியான பீஸ்ட் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். சமூக வளைத்தளங்களில் அதிகமாக ஆர்வம் காட்டிவரும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவது வழக்கம்.
அந்த வகையில் இறுதியாக பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
100 ஆண்டுகளுக்கு பின் வரும் சந்திரகிரகணம்... ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |