20 வயதிலேயே திருமணம் செய்து கொண்ட நீலிமா ராணிக்கு இவ்வளவு பெரிய மகளா? இவர்தான் கணவரா?
Neelima Rani
By Nivetha
நடிகை நீலிமா ராணி தனது குடும்பத்துடன் எடுத்து கொண்ட அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
20 வயதிலேயே தன்னை விட 12 வயது அதிமான இசை வாணன் என்பவரை நீலிமா காதலித்து திருமண செய்து கொண்டார்.
இவர்களுக்கு திருமணமாகி 9 வருடங்களுக்கு பின்பே ஒரு மகள் பிறந்தார்.
நீலிமா ராணியின் அழகிய குடும்பம்
கடந்த ஜனவரி மாதம் தனது இரண்டாவது குழந்தை பெற்றேடுத்தார். இந்த நிலையில் தன் இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படத்தில் இரண்டாவதாக பிறந்த மகள் க்யூட்டாக இருப்பதாகவும் மூத்த மகள் இவ்வளவு பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டதாகவும் ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.
இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US