Photo Album: சிவப்பு சேலை, நெத்தி நிறைய குங்குமத்துடன் நயன்தாரா- திணறும் ரசிகர்கள்

Nayanthara Tamil Cinema Vignesh Shivan Instagram Viral Photos
By Dhushi Oct 10, 2024 03:45 AM GMT
Report

சிவப்பு சேலையில் நெத்தி நிறைய குங்குமத்துடன் இருக்கும் நடிகை நயன்தாரா வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகை நயன்தாரா

ஒருவழியாக முடிவுக்கு வந்த பஞ்சாயத்து- விரைவில் வெளியாகவுள்ள நயன்தாரா Wedding Video

ஒருவழியாக முடிவுக்கு வந்த பஞ்சாயத்து- விரைவில் வெளியாகவுள்ள நயன்தாரா Wedding Video

தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக இருப்பவர் தான் நடிகை நயன்தாரா.

இவர், தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளத்தை தாண்டி இப்போது அட்லீ இயக்கிய ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிற்கும் சென்று விட்டார்.

இதனை தொடர்ந்து லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாராவுக்கு அடுத்தடுத்து பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது, ஆனால் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Photo Album: சிவப்பு சேலை, நெத்தி நிறைய குங்குமத்துடன் நயன்தாரா- திணறும் ரசிகர்கள் | Actress Nayanthara Red Attire Saree Photoshoot

சினிமாவில் ஆக்டிவாக இருப்பது போன்று தற்போது அவரது சமூக வலைத்தளங்களிலும் ஆர்வமாக இருக்கிறார். அவ்வப்போது குழந்தைகள் மற்றும் கணவருடன் புகைப்படங்களை பகிர்வார்.

தற்போது சற்று வித்தியாசமாக சிவப்பு நிற புடவையில் அதற்கு மேட்சிங் பிளஸ் போட்டு பூ வைத்து லட்சணமான லுக்கில் போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.

பிக் பாஸ் ஜாக்குலின் சொத்து மதிப்பு... இத்தனை கோடிக்கு சொந்தக்காரியா?

பிக் பாஸ் ஜாக்குலின் சொத்து மதிப்பு... இத்தனை கோடிக்கு சொந்தக்காரியா?

புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கார்ஜியஸ், அம்மன் போலவே உள்ளீர்கள் என லைக் மற்றும் கருத்துக்களை குவித்து வருகிறார்கள்.   


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US