லேடி சூப்பர ஸ்டார் மகனுடன் என்ன பண்ணிருக்காங்கன்னு பாருங்க... வைரலாகும் காணொளி

Nayanthara Tamil Cinema Viral Video Tamil Actress
By Vinoja Oct 21, 2024 12:22 PM GMT
Report

நடிகை நயன்தாரா தனது மகனை தூக்கி வைத்து மாங்காய் பறிக்க கற்றுக்கொடுக்கும் காணொளி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

நடிகை நயன்தாரா

திரையுலகில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படுபவர், நயன்தாரா. தமிழ் சினிமாவில் ஐயா படம் மூலம் அறிமுகமான இவர், தனது திறமையால் தற்போது பாலிவுட் வரை வெற்றிகரமான பயணித்துள்ளார்.

லேடி சூப்பர ஸ்டார் மகனுடன் என்ன பண்ணிருக்காங்கன்னு பாருங்க... வைரலாகும் காணொளி | Actress Nayanthara Latest Video With Her Son Viral

சினிமாவில் தனக்கென என்றும் அழிக்க முடியாத ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்ட இவர், இன்று வரை கதாநாயகி என்ற இடத்தை காப்பாற்றி வருகின்றார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர் சமீபத்தில் வெளியான ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார்.

இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளதுடன் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.

லேடி சூப்பர ஸ்டார் மகனுடன் என்ன பண்ணிருக்காங்கன்னு பாருங்க... வைரலாகும் காணொளி | Actress Nayanthara Latest Video With Her Son Viral

இதன் பின்னர் இந்திய சினிமாவின் 10 கோடிக்கு மேல் சம்பளம் பெரும் நடிகையாக வலம் வரும் நயன் சினிமா மட்டுமன்றி சொந்தமாக அழகு சாதன பொருட்களை தயார் செய்யும் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகின்றார்.

லேடி சூப்பர ஸ்டார் மகனுடன் என்ன பண்ணிருக்காங்கன்னு பாருங்க... வைரலாகும் காணொளி | Actress Nayanthara Latest Video With Her Son Viral

சினிமா ,பிஸ்னஸ் என எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனது காதல் கணவன் விக்னேஷ் சிவன் மற்றும் தனது இரண்டு குழந்தைகளுடனும் நேரம் செலவிடுவதற்கும் தவறுவதே  கிடையாது.

லேடி சூப்பர ஸ்டார் மகனுடன் என்ன பண்ணிருக்காங்கன்னு பாருங்க... வைரலாகும் காணொளி | Actress Nayanthara Latest Video With Her Son Viral

இந்நிலையில் நயன்தாரா தனது மகனை தூக்கி வைத்து மாங்காய் பறிக்க கற்றுக்கொடுக்கும் காணொளி தற்போது இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
நன்றி நவிலல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
நன்றி நவிலல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
நன்றி நவிலல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US