மூஞ்சியே காட்டாமல் முன்னழகை மொத்தமாக காட்டிய பிரபலம்!.. இதில் ஏதாவது விளம்பரம் இருக்கா?
மூஞ்சியே காட்டாமல் முன்னழகை மொத்தமாக காட்டும் புகைப்படமொன்றை நடிகை நயன்தாரா சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
நடிகை நயன்தாரா
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா.
இவருக்கு இணையாக இன்று வரை தமிழ் சினிமாவில் யாரும் இல்லை என சினிமா வட்டாரங்கள் முனுமுனுத்து வருகிறார்கள்.
இவர் தமிழ் சினிமாவில் இருக்கும் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர், சுமார் 20 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து,“ நானும் ரௌவுடி தான்” திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.
குழந்தைகளை வைத்து கொண்டு கவர்ச்சி புகைப்படம்
இந்த நிலையில் தற்போது இவர்களுக்கு அழகிய இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
சினிமாவிலில் நயன்தாரா எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அவரின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றார்.
அந்த வகையில், முகத்தை காட்டாமல் முன்னழகை மாத்திரம் காட்டும் புகைப்படமொன்றை அவரின் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள், “ இதில் ஏதாவது விளம்பரம் இருக்குமா?” என சந்தேகம் வெளியிட்டுள்ளார்கள்.