நடிகை நயன்தாரா பயன்படுத்தும் Red handbag எவ்வளவு தெரியுமா? லட்சங்களில் வெளியான பெறுமதி

Nayanthara Tamil Cinema Vignesh Shivan Marriage Viral Photos
By Dhushi Jun 10, 2025 09:49 AM GMT
Report

நடிகை நயன்தாரா பயன்படுத்தும் Red handbag-ன் பெறுமதி விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நயன்தாரா

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை நயன்தாரா.

ட்ரெண்டிங் முத்த மழை பாடலுக்கு பூஜா ஆடிய நடனம்.. மனதை கொள்ளை கொண்ட அழகு

ட்ரெண்டிங் முத்த மழை பாடலுக்கு பூஜா ஆடிய நடனம்.. மனதை கொள்ளை கொண்ட அழகு

இவர், நடிப்பில் கடைசியாக Test திரைப்படம் வெளியாகி, சுமாரான வரவேற்பை பெற்றது. மாதவன், சித்தார்த் கூட்டணியில் வெளியான இந்த திரைப்படம் கிரிக்கட் வீரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது.

நயன்தாரா எவ்வளவு பிரபலமாக இருக்கிறாரோ அதே அளவுக்கு அவ்வளவு சம்பளமும் அதிகமாக உள்ளது. கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் தமிழ் சினிமா நடிகையாகவும் பார்க்கப்படுகிறார்.

நடிகை நயன்தாரா பயன்படுத்தும் Red handbag எவ்வளவு தெரியுமா? லட்சங்களில் வெளியான பெறுமதி | Actress Nayanthara Handbag Price Details

சினிமாவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ அதே அளவுக்கு அவருடைய கணவர் மற்றும் குழந்தைகளுக்கும் கொடுக்கிறார்.

பையின் பெறுமதி லட்சங்களிலா?

தனுஷுக்கு இப்படியொரு ரசிகனா? செல்வராகவன் வெளியிட்ட வீடியோ- ஆட்டத்தை பாருங்க

தனுஷுக்கு இப்படியொரு ரசிகனா? செல்வராகவன் வெளியிட்ட வீடியோ- ஆட்டத்தை பாருங்க

இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நயன்தாரா அவருடைய திருமண நாளை நேற்றைய தினம் மகன்களுடன் கொண்டாடியிருந்தார்.

எதை செய்தாலும், பெறுமதியுடன் செய்யக் கூடிய நயன்தாரா வழக்கமாக அணியும் சிவப்பு நிற பையின் விலை சுமாராக 2 லட்சம் எனக் கூறப்படுகிறது. அத்துடன் red Prada messenger bag-ஐ அவருடைய பதிவுகளில் பார்க்கலாம்.

நடிகை நயன்தாரா பயன்படுத்தும் Red handbag எவ்வளவு தெரியுமா? லட்சங்களில் வெளியான பெறுமதி | Actress Nayanthara Handbag Price Details

இந்திய மதிப்புக்கு 80ஆயிரம் முதல் 3 லட்சம் வரை விற்பனை செய்யக் கூடிய சிறிய பையை இவர் வெளியில் செல்லும் பொழுது பயன்படுத்தி வருகிறார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், “இவ்வளவு பெறுமதியில் பை தேவையா?” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.      

நடிகை நயன்தாரா பயன்படுத்தும் Red handbag எவ்வளவு தெரியுமா? லட்சங்களில் வெளியான பெறுமதி | Actress Nayanthara Handbag Price Details

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US