உடலை இளமையாக வைத்திருக்க என்ன தான் சாப்பிடுகிறார் நயன்தாரா? அவரே வெளியிட்ட பதிவு

Nayanthara Tamil Cinema Instagram Tamil Actress
By Vinoja Jul 22, 2024 12:45 PM GMT
Vinoja

Vinoja

Report

திரையுலகில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படுபவர், நயன்தாரா. தமிழ் சினிமாவில் ஐயா படம் மூலம் அறிமுகமான இவர், தற்போது பாலிவுட் வரை சென்று விட்டார்.

சினிமாவில் தனக்கென என்றும் அழிக்க முடியாத ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்ட இவர் இன்று வரை கதாநாயகி என்ற இடத்தை காப்பாற்றி வருகின்றார்.

உடலை இளமையாக வைத்திருக்க என்ன தான் சாப்பிடுகிறார் நயன்தாரா? அவரே வெளியிட்ட பதிவு | Actress Nayantaras Diet Secret Revealed

20 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் நயன்தாரா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனித்துவமான இடத்தை பிடித்துள்ளதுடன் குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்

ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் நயன் தனக்கென காஸ்மெடிக்ஸ் பிராண்ட் ஒன்றை சொந்தமாக வைத்திருக்கிறார்.

உடலை இளமையாக வைத்திருக்க என்ன தான் சாப்பிடுகிறார் நயன்தாரா? அவரே வெளியிட்ட பதிவு | Actress Nayantaras Diet Secret Revealed

தற்போது 39 வயதாகும் நயன்தாரா இன்றும் இளம் நடிகைகளுக்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு உடலை மிகவும் இளமையாக வைத்திருக்கின்றார்.

என்ன சாப்பிடுகிறார்?

இவரின் இளமையின் ரகசியம் தான் என்ன என்ற கேள்வி பெரும்பாலானவர்கள் மத்தியில் இருக்கின்றது. அதற்கான பதிலை நயன்தாராவே தனது சமூக வளைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

உடலை இளமையாக வைத்திருக்க என்ன தான் சாப்பிடுகிறார் நயன்தாரா? அவரே வெளியிட்ட பதிவு | Actress Nayantaras Diet Secret Revealed

அதில் குறிப்பிடுகையில், டயட் என்றால் பிடித்தவற்றை சாப்பிடாமல் இருப்பது என நான் நினைத்தேன். ஆனால் அது அப்படி இல்லை என்பது போகப்போக மருத்துவரை பார்க்கும்போது தெரிந்தது.

உடலை இளமையாக வைத்திருக்க என்ன தான் சாப்பிடுகிறார் நயன்தாரா? அவரே வெளியிட்ட பதிவு | Actress Nayantaras Diet Secret Revealed

தற்போது வீட்டிலேயே செய்த உணவை தான் சத்தாகவும், சுவையாகவும் சாப்பிடுகிறேன் என நயன்தாரா கூறி இருக்கிறார். ரசித்து சாப்பிடுவதனால் junk உணவுகள் மீது ஏக்கம் வருவத்தில்லை. நான் உணவை பார்க்கும் முறையே மாறிவிட்டது என நயன்தாரா தனது பதிவில் குறிப்பிட்டள்ளார். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   



31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், பரிஸ், France

09 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US