80ஸில் கொடிக்கட்டி பறந்த இந்த நடிகையின் குடும்பத்தை பார்த்துருக்கீங்களா? புகைப்படம் இதோ!!
நடிகை நதியாவின் குடும்த்தாரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை நதியா
கோலிவுட் சினிமாவில் 80 மற்றும் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை நதியா.
இவர் முதன் முதலாக தெலுங்கில் “ Nokketha Doorathu Kannum Nattu” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து தமிழ் சினிமா, மலையாளம் என பிஸியாகி விட்டார்.
தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து அப்போது முன்னணியில் இருந்த நடிகர்களுடன் ஜோடியாக நடிக்க ஆரம்பித்து விட்டார்.
இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் சினிமாவிலிருந்து விலகியிருந்த நதியா தற்போது முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
குடும்பத்தினரின் புகைப்படம்
இவரின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதில் பார்க்கும் போது முதல் படத்தில் எப்படி இருந்தாரோ அதே போல் தான் இன்றும் இளமையாக உள்ளார்.
மேலும் இவரின் இளமை இரகசியங்களை ரசிகர்கள் கேட்டு கமண்ட் செய்து வருகின்றார்கள்.
அந்த வகையில் இந்தியா - கேரளா போன்ற இடங்களில் ஓணம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடி வரும் நிலையில், நதியா அவரின் குடும்பத்தினருடன் இருந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதில் நதியாவின் குடும்பத்தினர் அணைவரும் இளமையாகவே இருக்கிறார்கள்.
பரம்பரைக்கே எப்படி இளமை நிலைத்திருக்கின்றது என ரசிகர்கள் முனுமுனுத்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
