நடிகை அனன்யா தற்போது எப்படியிருக்கிறார் தெரியுமா? குண்டாகி ஆளே அடையாளம் தெரியாத புகைப்படம்

Tamil Actress
By Manchu Apr 07, 2024 08:30 PM GMT
Report

நடிகை அனன்யாவின் தற்போதைய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

நடிகை அனன்யா

தமிழ் சினிமாவில் சமுத்திரக்கனி இயக்கத்தில் நாடோடிகள் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை அனன்யா.

இவர் தனது இயல்பான நடிப்பினால் முதல் படத்திலேயே பல பாராட்டுகளையும், ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார்.

அதற்கு பிறகு எங்கேயும் எப்போதும், புலிவால் போன்ற பல படங்களில் நடித்த அவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

ஆனால் தற்போதும் மலையாள படங்கள் மற்றும் ரிவி நிகழ்ச்சிக்கு நடுவராக பங்கேற்று வருகின்றார். இந்நிலையில் இவரது புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகை அனன்யா தற்போது எப்படியிருக்கிறார் தெரியுமா? குண்டாகி ஆளே அடையாளம் தெரியாத புகைப்படம் | Actress Naadodigal Ananya Latest Photos

நடிகை அனன்யா தற்போது எப்படியிருக்கிறார் தெரியுமா? குண்டாகி ஆளே அடையாளம் தெரியாத புகைப்படம் | Actress Naadodigal Ananya Latest Photos

பிரபு தேவாவுடன் அனன்யா

அனன்யா நடன புயல் என்று அழைக்கப்படும் பிரபுதேவா உடன் எடுத்த புகைப்படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

தமிழ் ரசிகர்கள் அனன்யாவை பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், இவரது தற்போதைய புகைப்படத்தினை அவதானித்து இவ்வளவு குண்டாகி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார் என்று கூறி வருகின்றனர்.

நடிகை அனன்யா தற்போது எப்படியிருக்கிறார் தெரியுமா? குண்டாகி ஆளே அடையாளம் தெரியாத புகைப்படம் | Actress Naadodigal Ananya Latest Photos

நடிகை அனன்யா தற்போது எப்படியிருக்கிறார் தெரியுமா? குண்டாகி ஆளே அடையாளம் தெரியாத புகைப்படம் | Actress Naadodigal Ananya Latest Photos

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        


1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US