கணவரை பிரிந்து தவிக்கும் மேக்னாவின் பியூட்டி டிப்ஸ்! காபி பவுடருடன் என்ன கலக்க வேண்டும்?
நடிகை மேக்னா ராஜ் அவரின் முக அழகை பாதுகாப்பதற்கு என்ன டிப்ஸ்களை பின்பற்றுகிறார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை மேக்னா
சினிமாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு “பெண்டு அப்பராவ் ஆர்.எம்.பி ” என்ற திரைப்படத்தில் நடித்து சினிமாவிற்குள் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து தமிழில் 'காதல் சொல்ல வந்தேன்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். மேக்னா தமிழ் மட்டுமன்றி கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து வந்தார்.
இவரின் திரைப்பட வாய்ப்பு காலம் செல்ல செல்ல குறைய ஆரம்பித்தது. இந்நிலையில் இவர் கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவை நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளார்.
பின்னர் இருவரும் கடந்த 2018ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின் பின்னரும் மேக்னா ராஜ் படங்களில் நடித்தார். இதுவரையில் 22 படங்களில் சிரஞ்சீவி சர்ஜா நடித்துள்ளார்.
அந்த வகையில், இறுதியாக இவர் நடித்த திரைப்படம் ஷிவார்ஜூனா.
முக அழகிற்கான இரகசியம்
திடீரென ஒரு நாள் நடிகர் சிரஞ்சீவி சர்ஜா உயிரிழந்துள்ளார்.
இதன் பின்னர் அதிக மன உளைச்சலுக்கு ஆளான மேக்னா தற்போது அவரின் முக அழகு குறித்து அவரின் யூடியூப்பில் பதிவேற்றி வருகிறார்.
இவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பார்க்கும் போது எப்படி இவர் முக அழகை பாதுகாக்கின்றார். என ரசிகர்கள் முனுமுனுத்து வந்தார்கள்.
இதனை தொடர்ந்து மேக்னா என்ன வகையான டிப்ஸ்களை முகத்திற்கு பயன்படுத்துகிறார் என்ற வீடியோ பகிரப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |