Photo Album: காற்று கூட நுழைய முடியாத அளவு கணவருடன் நெருக்கமாக போஸ் கொடுத்த மேகா ஆகாஷ்

Megha Akash Tamil Cinema Instagram Marriage Viral Photos
By DHUSHI Sep 14, 2024 12:00 AM GMT
Report

நடிகை மேகா ஆகாஷ் கணவருடன் மெஹந்தி சடங்கு கொண்டாடும் போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

மேகா ஆகாஷ்

அடேங்கப்பா.. சொகுசு கார் வாங்கி மாஸ் காட்டிய நடிகர் அஜித்- எவ்வளவு தெரியுமா?

அடேங்கப்பா.. சொகுசு கார் வாங்கி மாஸ் காட்டிய நடிகர் அஜித்- எவ்வளவு தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “பேட்ட” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியவர் நான் நடிகை மேகா ஆகாஷ்.

இதன் பின்னர் சிம்பு நடிப்பில் வெளியான ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்திலும், தனுஷின் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார்.

இவர் தமிழ் உட்பட சில தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது கூட மேகா ஆகாஷ் இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருவதாக தகவர் வெளியாகியுள்ளது.

megha-akash-mehendi-function-photos

மாப்பிள்ளை யார் தெரியுமா?

ஜெயம் ரவி எங்கே? தேடி அலையும் மனைவி, குழந்தைகள்- குஷ்பூ உள்ளே வருவாரா? அந்தணன் Open Talk

ஜெயம் ரவி எங்கே? தேடி அலையும் மனைவி, குழந்தைகள்- குஷ்பூ உள்ளே வருவாரா? அந்தணன் Open Talk


இந்த நிலையில் மேகா ஆகாஷிற்கு, சாய் விஷ்ணு என்பவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை மேகா ஆகாஷ் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த திரைபிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

சாய் விஷ்ணு, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திருநாவுக்கரசரின் இளைய மகன் என்பதை தெரியவந்துள்ளது.

megha-akash-mehendi-function-photos

இவர் காலா கபாலி உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறாராம். இவர்களின் திருமணம் சென்னையில் செப்டம்பர் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதனை தொடர்ந்து, சாய் விஷ்ணு - மேகா ஆகாஷ் மெஹந்தி சடங்கு நடந்து முடிந்துள்ளது. 

இதன்போது தம்பதிகளாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

megha-akash-mehendi-function-photos

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US