விருது விழாவில் பேரழகியாக ஜொலிக்கும் நடிகை மீனா: வெளியான அழகிய புகைப்படம்
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் சைமா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட உள்ளிட்ட மொழி படங்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விருது விழா ஹைதராபாத்தில் நேற்று துவங்கியது.
இதில் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு விருதினை பெற்றுள்ள நிலையில், நடிகை மீனாவும் இதில் கலந்து கொண்டுள்ளார்.
மிகவும் வித்தியாசமான மாடர்ன் உடையில் கொள்ளை அழகில் கலந்து கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் 'அண்ணாத்த' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.