100 கோடிக்கு வீட்டை விற்ற நடிகை மீனா... எத்தனை கோடிகள் லாபம் தெரியுமா?

Meena
By Manchu Apr 09, 2026 10:55 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த நடிகை மீனா தனது வீடு ஒன்றினை ரூ.100 கோடிக்கு விற்பனை செய்துள்ளதைக் குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

நடிகை மீனா

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 காலக்கட்டங்களில் ரசிகர்கள் மத்தியில் உச்ச நடிகையாக வலம்வந்தவர் தான் நடிகை மீனா.

ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், அஜித், சத்யராஜ் என முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

100 கோடிக்கு வீட்டை விற்ற நடிகை மீனா... எத்தனை கோடிகள் லாபம் தெரியுமா? | Actress Meena Sells Luxury Bungalow For 100 Crores

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழியிலும் பிஸியாக நடித்து வருகின்றார். சில ஆண்டுக்கு முன்பு தனது கணவர் நுரையீரல் தொற்று காரணமாக உயிரிழந்த நிலையில், மகள் நைனிகாவுடன் வாழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில் நடிகை மீனா வீடு ஒன்றினை விற்பனை செய்துள்ளார். இது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக காணப்பட்டாலும் அவரது வணிக நுண்ணறிவு குறித்து பேசப்பட்டு வருகின்றது.

100 கோடிக்கு வீட்டை விற்ற நடிகை மீனா... எத்தனை கோடிகள் லாபம் தெரியுமா? | Actress Meena Sells Luxury Bungalow For 100 Crores

நாஞ்சில் ஆள் வைத்து மிரட்டுகின்றார்! அழுதப்படி திருநங்கை பரபரப்பு குற்றச்சாட்டு : வீடியோ வைரல்

நாஞ்சில் ஆள் வைத்து மிரட்டுகின்றார்! அழுதப்படி திருநங்கை பரபரப்பு குற்றச்சாட்டு : வீடியோ வைரல்

வீட்டை விற்ற மீனா

இருபது ஆண்டுகளுக்கு ரூ.10 கோடிக்கு வங்கியில் கடன் பெற்று பிரம்மாண்டமான பாரம்பரிய பங்களா வீடு ஒன்றினைக் கட்டினார். 

பாரம்பரிய கட்டிடக்கலையினை பிரதிபலிக்கும் பங்களாவை கலைநயத்துடன் மிகவும் ரசித்து ரசித்து கட்டியுள்ளார்.

100 கோடிக்கு வீட்டை விற்ற நடிகை மீனா... எத்தனை கோடிகள் லாபம் தெரியுமா? | Actress Meena Sells Luxury Bungalow For 100 Crores

இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதி ஒருவருக்கு மீனா பார்த்து பார்த்து கட்டிய மாளிகை பிடித்துள்ள நிலையில், அவர்களிடம் விற்பனை செய்துள்ளதாக கூறுப்படுகின்றது.

ஒரு காலத்தில் கடன்சுமையில் இருந்த மீனாவிற்கு இன்று மிகப்பெரிய லாபத்தினையும்கொடுத்துள்ளது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் பிரபலங்கள் திறமையான முதலீட்டாளர் என மீனாவை பாராட்டி வருகின்றனர்.

100 கோடிக்கு வீட்டை விற்ற நடிகை மீனா... எத்தனை கோடிகள் லாபம் தெரியுமா? | Actress Meena Sells Luxury Bungalow For 100 Crores

ஆம் 10 கோடிக்கு கட்டிய வீட்டினை தற்போது 100 கோடிக்கு விற்பனை செய்துள்ளது அவரது அறிவுத்திறமையை குறிப்பதாகவும், கணவர் இறந்த பின்பு அதிலிருந்து மீள முடியாமல் இருந்தவர் தற்போது மெல்ல மெல்ல தனது வேலையினை செய்தும் வருகின்றார்.

மீனா தனது மகள் நைனிகா, தெறி படத்தில் நடிகர் விஜய்யின் மகளாக நடிக்க வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
மரண அறிவித்தல்

புளியந்தீவு, Toronto, Canada, புங்குடுதீவு, மட்டக்களப்பு

25 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Ajax, Canada

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, வவுனியா, கனடா, Canada

23 May, 2018
14ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை சிறுவிளான்

24 May, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

25 May, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US