49 வயதில் தங்கமாக மின்னும் மீனா... உங்களுக்கு வயதே ஆகாதா? என கேள்வி எழுப்பும் ரசிகர்கள்

Meena
By Manchu Apr 27, 2026 01:00 AM GMT
Report

நடிகை மீனா தங்க நிற உடையில் தேவதை போன்று மின்னும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை மீனா

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 காலக்கட்டங்களில் ரசிகர்கள் மத்தியில் உச்ச நடிகையாக வலம்வந்தவர் தான் நடிகை மீனா.

ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், அஜித், சத்யராஜ் என முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

49 வயதில் தங்கமாக மின்னும் மீனா... உங்களுக்கு வயதே ஆகாதா? என கேள்வி எழுப்பும் ரசிகர்கள் | Actress Meena Is Still Young Even In 49 Years

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழியிலும் பிஸியாக நடித்து வருகின்றார். சில ஆண்டுக்கு முன்பு தனது கணவர் நுரையீரல் தொற்று காரணமாக உயிரிழந்த நிலையில், மகள் நைனிகாவுடன் வாழ்ந்து வருகின்றார்.

சில மாதங்களுக்கு முன்பு 10 கோடி வங்கியில் கடனாக பெற்று ஆடம்பரமாக கட்டிய பங்களாவை 100 கோடிக்கு விற்று ரசிகர்களை வாயடைக்க வைத்தார்.

49 வயதில் தங்கமாக மின்னும் மீனா... உங்களுக்கு வயதே ஆகாதா? என கேள்வி எழுப்பும் ரசிகர்கள் | Actress Meena Is Still Young Even In 49 Years

தங்க நிறத்தில் மின்னும் மீனா

இந்நிலையில் மீனா தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இயல்பான மேக்கப், சுருட்டையான முடி, மென்மையான நகை என எளிமையாக தங்க நிற உடையில் காணப்படுகின்றார்.

49 வயதில் தங்கமாக மின்னும் மீனா... உங்களுக்கு வயதே ஆகாதா? என கேள்வி எழுப்பும் ரசிகர்கள் | Actress Meena Is Still Young Even In 49 Years

இதனை அவதானித்த ரசிகர்கள் உங்களுக்கு வயதே ஆகாதா, குயின் மீனா, வயதே ஆகாத அழகு, என தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தற்போது சினிமா மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

49 வயதில் தங்கமாக மின்னும் மீனா... உங்களுக்கு வயதே ஆகாதா? என கேள்வி எழுப்பும் ரசிகர்கள் | Actress Meena Is Still Young Even In 49 Years

49 வயதில் தங்கமாக மின்னும் மீனா... உங்களுக்கு வயதே ஆகாதா? என கேள்வி எழுப்பும் ரசிகர்கள் | Actress Meena Is Still Young Even In 49 Years

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US