மீனா வீட்டு விஷேசத்தில் பேரழகியாக ஜொலிக்கும் மகள்... அடையாளம் தெரியாத அளவு வளர்ந்துட்டாங்க!
நடிகை மீனா நேற்றைய தினம் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
நடிகை மீனா 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான ரஜினி, விஜய், அஜித் என அனைவருடனும் நடித்துள்ளார்.
நடிகை மீனாவின் மகள் நைனிக்காவும் விஜய்யுடன் சேர்ந்து தெறி படத்தில் நடித்தார்.இந்த படம் மிகுந்த வெற்றிப் பெற்றது.
இந்த நிலையில் நேற்று குடும்பத்துடன் பிறந்த நாள் கொண்டாடி மீனா மகிழ்ந்துள்ளார்.
அவரி்ன் மகளுடன் இருக்கும் அண்மைய புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதில் அவர் மகள் பேரழகியாக ஜொலிக்கின்றார்.