Photo Album: திருமணத்திற்கு பின் எடையை குறைத்து அழகாக மாறிய மஞ்சுமா மோகன்- ஹோம்லி லுக்
நடிகை மஞ்சிமா மோகன் கொள்ளை அழகில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
மஞ்சுமா மோகன்
இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான “அச்சம் என்பது மடமையடா” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை மஞ்சுமா மோகன்.
இந்த திரைப்படத்திற்கு முன்னரே ஒரு சில படங்கள் குழந்தை நட்சத்திரமாக மஞ்சிமா நடித்திருக்கிறார்.
மலையாள சினிமாவில் சுமாராக 10 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக கலக்கிய மஞ்சிமா, “ ஒரு வடக்கன் செல்ஃபி” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக மாறினார்.
இதனை தொடர்ந்து தமிழில், அச்சம் என்பது மடமையடா, சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், களத்தில் சந்திப்போம் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
கொள்ளை அழகில் வெளியான படங்கள்
இதற்கிடையில், நடிகர் கௌதம் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்தின் போது மஞ்சிமா குண்டாக இருந்தது இணையத்தில் பேசுபொருளாக மாறியது.
அதன் பின்னர் தீவிரமாக ஒர்கவுட் செய்து மஞ்சிமா ஸ்லிம் ஆக மாறி இருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மஞ்சுமா மோகன் ஹோம்லி லுக்கில் இருக்கும் படங்களை ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது. “திருமணத்திற்கு பின்னர் கோலிவுட் திரைப்படங்கள் கம்பேக் கொடுப்பார்..” போல் இருக்கிறது என ரசிகர்கள் முனுமுனுத்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |




