இதை தான் சொல்லிக்க விரும்புகிறேன்... மனைவி மகாலட்சுமியின் பற்றி ரவீந்தர் திடீர் பதிவு!
தயாரிப்பாளர் ரவீந்தர் தனது மனைவி மகாலட்சுமியுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு பதிவு ஒன்னிறை வெளியிட்டுள்ளது வைரலாகி வருகின்றது.
ரவீந்தர் மகாலட்சுமி தம்பதிகள்
தயாரிப்பாளர் மற்றும் மகாலட்சுமி இருவரும் கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும்.
மகாலட்சுமிக்கும், முதல் கணவருக்கும் ஒரு மகன் உள்ள ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
பல சர்ச்சைகளில் சிக்கியதுடன், அதிகமாக உருவக்கேலியும் செய்யப்பட்டனர். ஆனால் இதனை கண்டுகொள்ளாமல் குறித்த ஜோடிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்ததுடன் அவ்வப்போது புகைப்படமும் வெளியிட்டு வந்துள்ளனர்.
அத்தருணத்தில் ரவீந்தர் மோசடி வழக்கு ஒன்றில் சிக்கி சிறைக்கு சென்று வந்தார். அதன் பின்பு எந்தவொரு புகைப்படமும் வெளியிடாமல் வந்த இந்த தம்பதிகள் தற்போது புகைப்படம் ஒன்றினை வெளியாகியுள்ளது.
ரவீந்தர் போட்ட பதிவு
ஆம் ரவீந்தர் தானும், மகாலட்சுமியும் இருக்கும் புகைப்படத்தினை பதிவிட்டதுடன், இதற்கு ஒரு கேப்ஷனும் கொடுத்துள்ளார்.
அதில் "அன்பு என்பது கவனிப்பை பற்றியது மற்றும் ஒவ்வொரு விருப்பத்தில் இருந்தும் உண்மையான அன்பையும் அக்கறையும் நான் கண்டேன். இப்போது நான் உறுதி அளிக்கிறேன் மீதமுள்ள 364 நாட்களும் உங்களை கவனித்துக் கொள்வேன்.
ஏய் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் நான் இன்று சிரிக்கவில்லை, அதைவிட இன்றும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். குடும்பத்திற்காக நேசித்து வாழுங்கள்.. ஓய்வு அனைத்தும் இடம்பெறும் என்று அவர் பதிவிடடுள்ளார்.
இந்த நிலையில் அந்த பதிவிற்கு யாரும் சிறப்பாக செய்யவில்லை... நான் உன்னை காதலிக்கிறேன் என்று மகாலட்சுமி பதில் கொடுத்து இருக்கிறார். இந்த பதிவிற்கு அதிகமானோர் ரவீந்தருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |