Actress Losliya: புடவையில் லாஸ்லியா வெளியிட்ட காட்சி! இவ்வளவு ஒல்லியாகிட்டாங்களே...
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லாஸ்லியா புடவை அணிந்து தமிழ் பாடல் ஒன்றிற்கு நடனமாடி வெளியிட்ட காட்சி வைரலாகி வருகின்றது.
நடிகை லொஸ்லியா
பிரபல ரிவியில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் தான் லொஸ்லியா. இலங்கையைச் சேர்ந்த இவர் பிக் பாஸில் சாண்டி டீம் உடன் சேர்ந்து பயங்கரமாக விளையாடினார்.
இவர் உள்ளே இருக்கும் போது கவினைக் காதலித்து வந்த நிலையில், பிக்பாஸை விட்டு வெளியேறியதும், இருவரும் பிரிந்தனர்.

தற்போது சினிமாவில் பிஸியாக நடித்துவரும் நிலையில், அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் காணொளி மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
Siragadikka Aasai: முத்துவிடம் மன்னிப்பு கேட்ட ரவி... ஹோட்டலை அடித்து நீத்துவின் காலை உடைத்தது யார்?
அந்த வகையில் தற்போது புடவை அணிந்து தமிழ் பாடல் ஒன்றிற்கு நடமாடியுள்ள காட்சி வைரலாகி வருகின்றது. தற்போது உடல் எடையையும் குறைத்து மிகவும் ஒல்லியாக காணப்படுகின்றார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |