54 வயதில் கட்டுமஸ்தாக இருக்கும் நடிகை.. ஒற்றை புகைப்படத்தால் ரசிகர்களை கவர்ந்த குஷ்பூ

Khushbu Tamil Cinema Viral Photos
By Dhushi Jan 21, 2025 12:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் குஷ்புவிற்கு, தற்போது 54 வயதானாலும் இளமையாக தோற்றமளிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை குஷ்பூ

நடிகர் சந்தானத்தின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

நடிகர் சந்தானத்தின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகை தான் குஷ்பூ.

இவர் கடந்த 1980 ஆண்டு குழந்தை நட்சத்திரமாக திரைப்பட வாழ்க்கையை ஆரம்பித்தவர்.

இதனை தொடர்ந்து 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகி வலம் வந்தார்.

தமிழ் மட்டுமல்லாது கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார்.

54 வயதில் கட்டுமஸ்தாக இருக்கும் நடிகை.. ஒற்றை புகைப்படத்தால் ரசிகர்களை கவர்ந்த குஷ்பூ | Actress Kushboo Recent Instagram Post

இதனிடையே திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

ரசிகர்களை கவர்ந்த அந்த புகைப்படம்

இந்த நிலையில், சமூக வலைத்தளங்கள், சினிமா , தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், அரசியல், குடும்பம் என பிஸியாக இருக்கும் நடிகை குஷ்பூ வெள்ளை நிற ஆடையில் இருக்கும் படத்தை பகிர்ந்துள்ளார்.

காதலியை கரம் பிடித்த இயக்குநர்- திரண்டு வந்து வாழ்த்திய திரையுலகம்

காதலியை கரம் பிடித்த இயக்குநர்- திரண்டு வந்து வாழ்த்திய திரையுலகம்

அந்த படத்தில் பார்க்கும் பொழுது நடிகை குஷ்பூவிற்கு 54 வயது ஆனது போன்று தெரியவில்லை. இளம் நடிகைகளுக்கு சவால் விடும் அழகில் ஜொலிக்கிறார்.

இந்த புகைப்படத்தை இணையவாசிகள் பகிர்ந்து வருகிறார்கள்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US