41 வயதில் அரைகுறை ஆடையில் பிரபல நடிகை! வாயடைத்து போன ரசிகர்கள்
ஜெமினி படத்தின் மூலம் பிரபலமான நடிகை கிரண் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.
ஜெமினி படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமான கிரண், அஜித்துடன் 'வில்லன்', பிரஷாந்துடன் 'வின்னர்', கமல்ஹாசனுடன் 'அன்பே சிவம்' போன்ற படங்களில் நடித்தார்.
தற்போது பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் அவ்வப்போது வீடியோக்கள், புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார்.
தற்போது பிகினி உடையில் கடற்கரையோரம் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில், இந்த வயதிலும் இளமை குறையாமல் இருக்கீங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

5 நிமிடத்தில் பற்களின் மஞ்சள் கறையை போக்க வேண்டுமா? சூப்பரான டிப்ஸ் 3 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022