viral video: மேடையில் நடனம் ஆடிய போது தவறிவிழுந்த குஷ்பு... அதிர்ச்சியில் உறைந்த அரங்கம்!

Tamil Cinema Viral Video Kushboo Tamil Actress
By Vinoja Sep 07, 2024 04:26 PM GMT
Report

மேடையில் நடனம் ஆடிய போது தவறிவிழுந்த குஷ்பு ,நீங்கள் எதிர்கொள்ளும் சவாலானது உங்கள் ஆர்வத்திற்கு ஒரு சான்றாகும்.

எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராக, நிகழ்ச்சி தொடர வேண்டும் என கூறிய விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

viral video: மேடையில் நடனம் ஆடிய போது தவறிவிழுந்த குஷ்பு... அதிர்ச்சியில் உறைந்த அரங்கம்! | Actress Khushbu Fell While Dancing On Stage Video

நடிகை குஷ்பு

குஷ்பு தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். தமிழ் சினிமாவில் தழிழ் மொழியே தெரியாமல் சின்னத்தம்பி படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே மக்கள் மத்தில் அமுாக வரவேற்பு பெற்றார்.

இந்தப்படமும் 100 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அதனை தொடர்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்தார்.

viral video: மேடையில் நடனம் ஆடிய போது தவறிவிழுந்த குஷ்பு... அதிர்ச்சியில் உறைந்த அரங்கம்! | Actress Khushbu Fell While Dancing On Stage Video

சினிமாவை தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.C யை திருமணம் செய்துகொண்டார். தற்போது அரசியல், பொது வாழ்க்கை போன்றவற்றில் ஆர்வம் காட்டி வருகிறார்.

viral video: மேடையில் நடனம் ஆடிய போது தவறிவிழுந்த குஷ்பு... அதிர்ச்சியில் உறைந்த அரங்கம்! | Actress Khushbu Fell While Dancing On Stage Video

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியின் விருது வழங்கும் நிகழ்வொன்றில் பங்கேற்று மேடையில் நடனமாடிய போது முட்டிக்காலில் அவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை காரணமாக மேடையில் தவறி விழுந்துள்ளார்.

viral video: மேடையில் நடனம் ஆடிய போது தவறிவிழுந்த குஷ்பு... அதிர்ச்சியில் உறைந்த அரங்கம்! | Actress Khushbu Fell While Dancing On Stage Video

ஆனால் அதனை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் மீண்டும் எழுந்து அதே எனர்ஜியுடன் நடனமாடி அச்தியுள்ளார். இவரின் இந்த சால்களை அசால்ட்டாக கையாளும் குணத்துக்கு இணையத்தில் லைக்குகள் மற்றும் நேர்மறையான கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றது.  


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US