இலங்கையில் ஆட்டோவில் ஊர் சுற்றிய கீர்த்தி சுரேஷ்- நடு இரவில் வெளியான காணொளி

Keerthy Suresh Colombo Sri Lanka Viral Video Instagram
By DHUSHI Mar 24, 2025 05:46 AM GMT
Report

இலங்கையில் ஆட்டோவில் ஊர் சுற்றிய காணொளியை கீர்த்தி சுரேஷ் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருக்கும் வாரிசு நடிகர்களில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.

போடா போடி பட சிம்பு ஸ்டைலில் கர்ப்பத்தை அறிவித்த தம்பதி- எங்கு இருக்காங்க பாருங்க

போடா போடி பட சிம்பு ஸ்டைலில் கர்ப்பத்தை அறிவித்த தம்பதி- எங்கு இருக்காங்க பாருங்க

இவர் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

இதனை தொடர்ந்து விஜய், சூர்யா, விஷால் என கோலிவுட் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர ஆரம்பித்தார்.

தற்போது டாப் நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, தமிழ் பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.

இலங்கையில் ஆட்டோவில் ஊர் சுற்றிய கீர்த்தி சுரேஷ்- நடு இரவில் வெளியான காணொளி | Actress Keerthy Suresh Sri Lanka Visit Video

தேசிய விருது வாங்கிய நடிகையான கீர்த்தி சுரேஷ், தனக்குள் இருக்கும் மொத்த காதலையும் சினிமாவில் காட்டி நடித்து வருவதாக குடும்பத்தினர் பேட்டிகளில் கூறியிருக்கிறார்கள்.

இலங்கை வந்தாரா?

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் ஆண்டனி என்பவரை 15 வருடங்களாக காதலித்து வந்தார்.

அடேங்கப்பா.. வீர தீர சூரன் படத்திற்காக விக்ரம் வாங்கிய சம்பளம் எவ்வளவு பாருங்க

அடேங்கப்பா.. வீர தீர சூரன் படத்திற்காக விக்ரம் வாங்கிய சம்பளம் எவ்வளவு பாருங்க

இவர்களின் திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோவாவில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. கீர்த்தி சுரேஷ்- ஆண்டனி திருமணத்தில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

இலங்கையில் ஆட்டோவில் ஊர் சுற்றிய கீர்த்தி சுரேஷ்- நடு இரவில் வெளியான காணொளி | Actress Keerthy Suresh Sri Lanka Visit Video

இதனை தொடர்ந்து திருமணம் முடிந்த கையோடு கீர்த்தி சுரேஷ் சினிமாவுக்கு என்றி கொடுத்த கீர்த்தி, கடை திறப்பு விழாவிற்காக இலங்கை வந்தார். அப்போது, இரவில் ஆட்டோவில் நண்பியுடன் ஊர் சுற்றியுள்ளார்.

இதன்போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் காணொளியை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனை பார்த்த இணையவாசிகள், “ரசிகர்கள் கண்ணில் படவில்லையா?”  என கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US