நம்ம கீர்த்தியா இது? பள்ளியில் வேஷம் போட்டு எப்படி இருக்காரு பாருங்க!
பள்ளியில் வேஷம் போட்டு நடிகை கீர்த்தி சுரேஷ் எடுத்து கொண்ட புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகைகளில் ஒருவர் தான் கீர்த்தி சுரேஷ்.
இவர் தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம் என அத்தனை மொழி படங்களிலும் முன்னணியில் நடிகையாக இருந்து வருகிறார்.
சினிமாவிற்குள் வந்து சில ஆண்டுகளுலே SIIMA விருதுகள், பிலிம்பேர் விருது தெற்கு மற்றும் இரண்டு ஜீ சினி விருதுகள் ஆகியவற்றை பெற்றுள்ளார்.
சிறு வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க..
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் சினிமாவிற்குள் வர முன்னர் பேஷன் டிசைனிங் படித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சினிமாவிற்குள் வந்து தமிழில் விஜயுடன் இரண்டு படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
இவ்வளவு பிரபலமாக இருக்கும் கீர்த்தியின் சிறிய வயது புகைப்படமொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த இணையவாசிகள், “ நம்ம கீர்த்தியா இப்படி இருக்காங்க..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |