நட்பே காதல் துணையெனவே.. மணக்கோலத்தில் கீர்த்தி சுரேஷ்- மடிசாரியில் எப்படி இருக்காங்க பாருங்க

Keerthy Suresh Instagram Marriage Viral Photos
By DHUSHI Feb 09, 2025 10:30 PM GMT
DHUSHI

DHUSHI

Report

“நட்பே காதல் துணையெனவே..” என மணக்கோலத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகை கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருக்கும் வாரிசு நடிகர்களில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.

முகத்தை மறைத்து வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட 90ஸ் நடிகை- இப்படியெல்லாம் செய்தார்களா?

முகத்தை மறைத்து வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட 90ஸ் நடிகை- இப்படியெல்லாம் செய்தார்களா?

இவர் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

இதனை தொடர்ந்து விஜய், சூர்யா, விஷால் என கோலிவுட் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர ஆரம்பித்தார்.

தற்போது டாப் நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, தமிழ் பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.

நட்பே காதல் துணையெனவே.. மணக்கோலத்தில் கீர்த்தி சுரேஷ்- மடிசாரியில் எப்படி இருக்காங்க பாருங்க | Actress Keerthy Suresh Recent Instagram Photos

தேசிய விருது வாங்கிய நடிகையான கீர்த்தி சுரேஷ், தனக்குள் இருக்கும் மொத்த காதலையும் சினிமாவில் காட்டி நடித்து வருவதாக குடும்பத்தினர் பேட்டிகளில் கூறியிருக்கிறார்கள்.

மாப்பிள்ளையுடன் கீர்த்தி

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் ஆண்டனி என்பவரை 15 வருடங்களாக காதலித்து வந்தார்.

இரண்டு விதமான தோற்றத்தில் சமந்தா வெளியிட்ட புகைப்படம்... குழப்பதில் ரசிகர்கள்

இரண்டு விதமான தோற்றத்தில் சமந்தா வெளியிட்ட புகைப்படம்... குழப்பதில் ரசிகர்கள்

இவர்களின் திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோவாவில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. கீர்த்தி சுரேஷ்- ஆண்டனி திருமணத்தில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

நட்பே காதல் துணையெனவே.. மணக்கோலத்தில் கீர்த்தி சுரேஷ்- மடிசாரியில் எப்படி இருக்காங்க பாருங்க | Actress Keerthy Suresh Recent Instagram Photos

இதனை தொடர்ந்து திருமணம் முடிந்த கையோடு கீர்த்தி சுரேஷ் சினிமாவுக்குள் ரீ- என்றி கொடுத்து விட்டார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், தாலி கட்டிய பின்னர் கணவருடன் எடுத்து கொண்ட படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நட்பே காதல் துணையெனவே.. மணக்கோலத்தில் கீர்த்தி சுரேஷ்- மடிசாரியில் எப்படி இருக்காங்க பாருங்க | Actress Keerthy Suresh Recent Instagram Photos

இதனை பார்த்த சினிமா பிரபலங்கள் இருவரையும் ஆசீர்வதித்து வருகிறார்கள். அத்துடன் திருமண வாழ்க்கைக்கான வாழ்த்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

 

GalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US