அடேங்கப்பா.. 31 வயதில் இவ்வளவு சொத்துக்களா? கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Keerthy Suresh Tamil Actress
By DHUSHI Feb 10, 2024 07:10 AM GMT
Report

நடிகை கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு தொடர்பிலான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

கீர்த்தி சுரேஷ்

மகள் திருமணத்தில் ரோபோ சங்கர் செய்த செயல்: தம்பதிகள் முன் கையோங்கிய மனைவி- வீடியோ

மகள் திருமணத்தில் ரோபோ சங்கர் செய்த செயல்: தம்பதிகள் முன் கையோங்கிய மனைவி- வீடியோ

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகைகளில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் பார்க்கப்படுகிறார். இவர் முதல் முறையாக கோலிவுட் சினிமாக்களில் நடித்து தான் பிரபலமானார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் “இது என்ன மாயம்” என்ற திரைப்படம் முதல் முதலில் வெளியானது. இந்த திரைப்படத்தில் கீர்த்தியுடன் இணைந்து விக்ரம் பிரபு நடித்திருப்பார்.

அடேங்கப்பா.. 31 வயதில் இவ்வளவு சொத்துக்களா? கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actress Keerthy Suresh Net Worth In Tamil

கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா கோலிவுட்டில் பிரபலமான நடிகை என்பதால் கீர்த்திக்கு சினிமா வட்டாரங்களில் தனி மவுசு இருக்கின்றது.

சினிமாவிற்குள் வந்த ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் நடித்து வந்த கீர்த்தி, ‘மகாநதி’ (நடிகையர் திலகம்) என்ற படத்தில் நடித்து தேசிய விருதை கைப்பற்றினார்.

அடேங்கப்பா.. 31 வயதில் இவ்வளவு சொத்துக்களா? கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actress Keerthy Suresh Net Worth In Tamil

சொத்து மதிப்பு

இந்த நிலையில், தற்போது கோலிவுட், பாலிவுட் என கலக்கி வரும் கீர்த்தியின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கின்றது.

இதன்படி, நடிகை கீர்த்தி சுரேஷிடம் ரூ. 45 கோடி வரை சொத்துக்கள் உள்ளன. அத்துடன் இவர் ஒரு படத்தில் நடிப்பதற்காக 4 கோடி சம்பளம் வாங்கிறாராம்.

அடேங்கப்பா.. 31 வயதில் இவ்வளவு சொத்துக்களா? கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actress Keerthy Suresh Net Worth In Tamil

மேலும், சென்னையில் சுமார் 6 கோடி மதிப்புள்ள வீடு இருக்கிறது. மற்றும் Brand-new Volvo S90 - ரூ. 60 லட்சம், BMW 7 Series 730Ld - ரூ. 1.38 கோடி, Mercedes Benz AMG GLC43 - ரூ. 81 லட்சம்,Toyota Innova Crysta - ரூ. 25 லட்சம் உள்ளிட்ட பிராண்ட் கார்கள் வைத்திருக்கிறார்.

இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

ராஜிக்கு கதிரை திருமணம் செய்து வைத்த பாக்கியா... எதிர்பாராத திருப்பம்

ராஜிக்கு கதிரை திருமணம் செய்து வைத்த பாக்கியா... எதிர்பாராத திருப்பம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


Gallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US