Ghibli-style AI image- கிப்லி-ஸ்டைல் AI படத்தில் மறைந்திருக்கும் நடிகை யார் தெரியுமா?

Keerthy Suresh Colombo Sri Lanka Instagram Viral Photos
By DHUSHI Apr 01, 2025 06:42 AM GMT
Report

Ghibli-ஸ்டைல் AI படங்களில் மறைந்திருக்கும் பிரபல நடிகை யார் பற்றிய விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருக்கும் வாரிசு நடிகர்களில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.

விஜய் பட நடிகையையுடன் டேட்டிங் செய்யும் விஜய் தேவரகொண்டா- ஹோட்டலில் சிக்கிய Video

விஜய் பட நடிகையையுடன் டேட்டிங் செய்யும் விஜய் தேவரகொண்டா- ஹோட்டலில் சிக்கிய Video

இவர் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

இதனை தொடர்ந்து விஜய், சூர்யா, விஷால் என கோலிவுட் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர ஆரம்பித்தார்.

தற்போது டாப் நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, தமிழ் பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.

Ghibli-style AI image- கிப்லி-ஸ்டைல் AI படத்தில் மறைந்திருக்கும் நடிகை யார் தெரியுமா? | Actress Keerthy Suresh Ghiblifying Photos

தேசிய விருது வாங்கிய நடிகையான கீர்த்தி சுரேஷ், தனக்குள் இருக்கும் மொத்த காதலையும் சினிமாவில் காட்டி நடித்து வருவதாக குடும்பத்தினர் பேட்டிகளில் கூறியிருக்கிறார்கள்.

கிப்லி-ஸ்டைல் AI படங்கள்

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் ஆண்டனி என்பவரை 15 வருடங்களாக காதலித்து வந்தார்.

விஜே சித்துவுக்கு அடித்த ஜாக்போட்- இயக்குநர் யார் தெரியுமா?

விஜே சித்துவுக்கு அடித்த ஜாக்போட்- இயக்குநர் யார் தெரியுமா?

இவர்களின் திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோவாவில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. கீர்த்தி சுரேஷ்- ஆண்டனி திருமணத்தில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

Ghibli-style AI image- கிப்லி-ஸ்டைல் AI படத்தில் மறைந்திருக்கும் நடிகை யார் தெரியுமா? | Actress Keerthy Suresh Ghiblifying Photos

இதனை தொடர்ந்து திருமணம் முடிந்த கையோடு கீர்த்தி சுரேஷ் சினிமாவுக்கு என்றி கொடுத்த கீர்த்தி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.

Ghibli-style AI image என்ற Option-ஐ பயன்படுத்தி கீர்த்தி சுரேஷ் அவருடைய புகைப்படங்களை edit செய்து பகிர்ந்து பகிர்ந்துள்ளார்.

இந்த படங்களை பார்க்கும் பொழுது இவர் கீர்த்தி சுரேஷா? என வியக்க வைத்துள்ளது. 

Ghibli-style AI image- கிப்லி-ஸ்டைல் AI படத்தில் மறைந்திருக்கும் நடிகை யார் தெரியுமா? | Actress Keerthy Suresh Ghiblifying Photos

Ghibli-style AI image- கிப்லி-ஸ்டைல் AI படத்தில் மறைந்திருக்கும் நடிகை யார் தெரியுமா? | Actress Keerthy Suresh Ghiblifying Photos

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

 

4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US