அடேங்கப்பா கோடிகளில் சம்பளமா? நடிகை கீர்த்தி சுரேஷின் ஆண்டு வருமானம் எவ்வளவு பாருங்க
நடிகை கீர்த்தி சுரேஷின் ஆண்டு வருமான விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருக்கும் வாரிசு நடிகர்களில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவர் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் கீர்த்தி சுரேஷிற்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
இதனை தொடர்ந்து விஜய், சூர்யா, விஷால் என கோலிவுட் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர ஆரம்பித்து விட்டார்.
தற்போது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, தமிழ் பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.
தேசிய விருது வாங்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ், தனக்குள் இருக்கும் மொத்த காதலையும் சினிமாவில் காட்டி நடித்து வருகிறார்.
ஆண்டு வருமானம்
இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு ரூ.3 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.
இதன்படி, ஆண்டுக்கு ரூ.20 கோடி வரை சம்பாரிக்கும் அளவிற்கு பிஸியான நடிகையாக இருந்து வருகிறார்.
திரைப்படங்கள் மட்டுமல்ல விளம்பரங்கள், இன்ஸ்டாகிராம் மூலமும் கீர்த்திக்கு வருமானம் வருவதாக சொல்லப்படுகின்றது.
வெளியான தகவலின்படி, கடந்த ஆண்டு கீர்த்தி சுரேஷின் மொத்த வருமானம் ரூ.120 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |