கொள்ளை அழகில் ரசிகர்களை ஈர்க்கும் டிராகன் பட நாயகி... குவியும் லைக்குகள்
சென்சேஷனல் நடிகை கயாடு லோஹர் ஊதா நிற ட்ரெண்டிங் உடையில் செம கியூட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கயாடு லோஹர்
கடந்த 2021 ஆம் ஆண்டு மனோரஞ்சன் நடிப்பில் வெளியான 'முகில்பேட்டை' என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை கயாடு லோஹர்.
அதனை தொடர்ந்து, வேற்று மொழி படங்களில் நடித்து வந்த இவர்,பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தில் பல்லவி என்ற கதாப்பாத்தில் நடித்து தழிழ் சினிமாவில் அறிமுனமாகி, முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் ஈர்த்தார்.
அதனை தொடர்ந்து அதர்வாவுடன் இதயம் முரளி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமன்றி சிம்புவின் 49வது திரைப்படத்திலும் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஊதா நிற ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் செம ஹொட் போஸ் கொடுத்து கயாடு லோஹர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |